YouTube கடவுச்சொல்லை மாற்றுதல்

உங்கள் Google கணக்கு மூலம் YouTubeல் உள்நுழைவதால் Google கணக்கின் கடவுச்சொல்லே YouTubeன் கடவுச்சொல்லாகும்.

உங்கள் YouTube கடவுச்சொல்லை மாற்ற, Google கணக்கின் கடவுச்சொல்லை மாற்றுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும். நீங்கள் பயன்படுத்தும் Google சேவைகள் (Gmail, Blogger, Calendar போன்றவை) அனைத்திற்குமான கடவுச்சொல்லும் இதனால் மாறிவிடும்.

உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா? கடவுச்சொல்லை மீட்டமைப்பது எப்படி என்பதை அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2744031725760590928
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false