YouTubeல் உள்நுழைதலும் வெளியேறுதலும்

உங்கள் சந்தாக்கள், பிளேலிஸ்ட்கள், பதிவேற்றங்கள், பர்ச்சேஸ்கள், இதுவரையான செயல்பாடுகள் மற்றும் பலவற்றை அணுக YouTubeல் உள்நுழையலாம். YouTube ஆப்ஸில் உள்நுழைய உங்களிடம் Google கணக்கு இருக்க வேண்டும். Google கணக்கை உருவாக்குவது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.

உதவிக்குறிப்பு:

உள்நுழைதல்

  1. youtube.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேல்பக்க மூலையிலுள்ள உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.

வெளியேறுதல்

  1. youtube.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேல்பக்க மூலையிலுள்ள உங்கள் சுயவிவரப் படம் அதன் பிறகு வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.
YouTube ஆப்ஸில் உள்நுழைய Google கணக்கு தேவை. உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாவிட்டால் எங்கள் கணக்குகளைப் பிழையறிந்து திருத்தும் வழிகாட்டியைப் பார்க்கவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16168468885567838142
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false