ஆதாரங்களுக்கான ஃபைல் வடிவம்

தங்களின் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நிர்வகிக்க YouTubeன் உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும்.

சவுண்டு ரெக்கார்டிங்குகள்

சவுண்டு ரெக்கார்டிங்குகளுக்கான விருப்ப ஃபைல் வடிவம் FLAC அல்லது சுருக்கப்படாத WAV வடிவமாகும். உங்களால் ஆடியோ ஃபைல்களைச் சுருக்கப்படாத வடிவத்தில் வழங்க முடியவில்லையெனில் 320kbps MP3 ஃபைல் வடிவத்தையும் YouTube ஏற்கிறது. ஆடியோ ஃபைல்களைப் பல்வேறு வழங்கல் வடிவங்களாக YouTube குறிமாற்றம் செய்யும். ஆடியோ ஃபைல்களைச் சுருக்கப்பட்ட வடிவத்தில் வழங்கினால் அது குறைந்த தரமுடைய ஆடியோவாகப் பயனருக்குக் கிடைக்கக்கூடும்.

ஆல்பம் ஆர்ட்வொர்க்

ஆல்பத்தின் அனைத்துப் படங்களும் PNG வடிவத்திலோ JPEG வடிவத்திலோ இருக்க வேண்டும். ஆர்ட் டிராக்குகளின் சிறந்த காட்சித் தரத்தை உறுதிசெய்துகொள்ள, படம் சதுர வடிவிலும் (உயரமும் அகலமும் 1:1 விகிதம்) அதன் அதிகபட்ச அளவு 4098x4098 பிக்சல்களாகவும் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்சப் பட அளவு 300 DPI உடன் 1400x1400 பிக்சல்களாகவும் இருக்க வேண்டும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17800672393940484105
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false