நீங்கள் பார்க்கும் வீடியோக்களில் தோன்றும் விளம்பரங்கள்

நீங்கள் பார்க்கும் YouTube வீடியோக்கள் அல்லது Shortsஸில் தோன்றும் விளம்பரங்கள் உங்கள் ஆர்வங்களின் அடிப்படையில் காட்டப்படுகின்றன. இவை உங்களின் Google விளம்பர அமைப்புகள், நீங்கள் பார்த்த உள்ளடக்கம், நீங்கள் உள்நுழைந்திருக்கிறீர்களா இல்லையா ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

How to personalize the ads you see on YouTube and Google

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.

நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது இந்த அடையாளமற்ற சிக்னல்கள் எந்த விளம்பரங்களை நீங்கள் பார்க்க வேண்டுமெனத் தீர்மானிக்கக்கூடும்:

  • நீங்கள் பார்த்த வீடியோக்களின் வகை
  • உங்கள் சாதனத்திலுள்ள ஆப்ஸ் மற்றும் நீங்கள் அதைப் பயன்படுத்தும் விதம்
  • பார்வையிடும் இணையதளங்கள்
  • உங்கள் மொபைல் சாதனத்துடன் தொடர்புடைய பெயரில்லா அடையாளங்காட்டிகள்
  • Googleளின் விளம்பரங்களுடனோ விளம்பரப்படுத்துதல் சேவைகளுடனோ இதற்குமுன் நீங்கள் செய்த செயல்பாடுகள்
  • உங்கள் புவியியல் இருப்பிடம்
  • உங்கள் வயது வரம்பு
  • பாலினம்
  • YouTube வீடியோ செயல்பாடுகள்

உள்நுழைந்திருக்கும்போதும் உள்நுழையாதபோதும் நீங்கள் பார்த்த வீடியோக்களின் அடிப்படையில் இந்த விளம்பரங்கள் இருக்கும்.  

விளம்பரங்களுக்கான தனியுரிமை அமைப்புகளை நிர்வகித்தல்

உங்கள் Google கணக்கின் விளம்பர அமைப்புகள் மூலம் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தலாம். நீங்கள் YouTubeல் இதுவரை பார்வையிட்டவற்றைப் பார்க்கலாம் நீக்கலாம் அல்லது இடைநிறுத்தலாம்.

விளம்பரங்களை முடக்குதல்

YouTubeல் விளம்பரங்களை முடக்க விரும்பினால் விளம்பரமில்லா அனுபவத்திற்கான எங்களின் கட்டண மெம்பர்ஷிப்களைப் பயன்படுத்திப் பாருங்கள். 

புகாரளிக்காமலேயே குறிப்பிட்ட ஒரு விளம்பரம் காட்டப்படுவதை நிறுத்த, விளம்பரத்தில்,  மேலும் '' அல்லது தகவல்கள் அதன் பிறகு விளம்பரத்தைத் தடைசெய்  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரங்களை எனது விளம்பர மையத்தில் பிரத்தியேகமாக்கத் தேர்வுசெய்திருந்தால் மட்டுமே இந்த விருப்பம் காட்டப்படும்.

விளம்பரத்தைப் புகாரளித்தல்

விரும்பாத ஒரு விளம்பரத்தைப் பார்த்தால், மேலேயுள்ள தகவல்களைப் பயன்படுத்தி உங்கள் விளம்பர அமைப்புகளை நிர்வகிக்கவும். பொருத்தமற்ற விளம்பரத்தையோ Googleளின் விளம்பரக் கொள்கைகளை மீறும் விளம்பரத்தையோ பார்த்தால் அதுகுறித்து நீங்கள் புகாரளிக்கலாம். 

விளம்பரத்தைப் புகாரளிக்க, மேலும் '' அல்லது தகவல்கள் அதன் பிறகு விளம்பரத்தைப் புகாரளி  அல்லது இந்தப் படிவத்தைப் பூர்த்திசெய்து சமர்ப்பி என்பதைத் தேர்வுசெய்யவும். எங்கள் குழுவினர் உங்கள் விளம்பரப் புகாரை மதிப்பாய்வு செய்து, அது சரியாக இருக்கும்பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். 

YouTube மொபைலிலும் கம்ப்யூட்டரிலும் மட்டுமே விளம்பரங்களைப் புகாரளிக்க முடியும்.

லீட் படிவங்களை நிரப்புதல்

உங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் YouTubeல் ஒரு வீடியோ திட்டத்தில் லீட் படிவத்தைத் திறக்கும்போது, சில புலங்கள் ஏற்கெனவே நிரப்பப்பட்டிருக்கும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6087508845488172725
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false