பிளேலிஸ்ட்டின் பார்வையாளர் அனுமதி அமைப்பை மாற்றுதல்

நீங்கள் பிளேலிஸ்ட்டின் உரிமையாளர் எனில், தனிப்பட்ட வீடியோக்களுக்கு அமைப்பது போலவே உங்கள் பிளேலிஸ்ட்டைப் பொதுவிலோ தனிப்பட்டதாகவோ பட்டியலிடப்படாததாகவோ அமைக்கலாம்.

குறிப்பு: YouTubeல் கண்காணிப்புப் பயன்முறைகளில் இந்த அம்சம் கிடைக்காமல் போகலாம். மேலும் அறிக.

YouTube Studioவில் பிளேலிஸ்ட்டின் பார்வையாளர் அனுமதியை அமைத்தல்

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில், பிளேலிஸ்ட்கள்  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. YouTubeல் நீங்கள் மாற்ற விரும்பும் பிளேலிஸ்ட்டிற்கு அடுத்துள்ள, 'திருத்து ' என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பிளேலிஸ்ட்டின் தலைப்பிற்குக் கீழே, 'பிளேலிஸ்ட்டின் பார்வையாளர் அனுமதி' என்ற கீழ் தோன்றும் மெனுவைக் கிளிக் செய்யவும்.
  5. புதிய 'பார்வையாளர் அனுமதி' அமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.  
  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

YouTube மூலம் பிளேலிஸ்ட்டின் பார்வையாளர் அனுமதியை அமைத்தல்

  1. உங்கள் பிளேலிஸ்ட்கள் அனைத்தையும் பார்க்க ‘நீங்கள்’ பிரிவிற்குச் செல்லவும்.
  2. நீங்கள் மாற்ற விரும்பும் பிளேலிஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பிளேலிஸ்ட்டின் தலைப்பிற்குக் கீழே, 'பிளேலிஸ்ட்டின் பார்வையாளர் அனுமதி' என்ற கீழ் தோன்றும் மெனுவைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8035241212179910816
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false