உங்கள் Aspera ட்ராப்பாக்ஸில் ஃபைலைப் பதிவேற்றுதல்

தங்களின் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நிர்வகிக்க YouTubeன் உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும்.

பதிவேற்றத் தொகுப்பிற்கான தரவுத்தகவல் சரிபார்க்கப்பட்டதும் நீங்கள் ஃபைல்களைப் பதிவேற்றலாம். தேவையான ஃபைல்களை நகலெடுத்து ட்ராப்பாக்ஸுக்கு நகர்த்துவதன் மூலம் அவற்றை நீங்கள் பதிவேற்றலாம். அதன்பிறகு delivery.complete என்ற பெயரில் ஒரு காலி ஃபைலை உருவாக்குவதன் மூலம் அவை தயாராக உள்ளன என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

எந்தெந்த ஃபைல்களைப் பதிவேற்ற வேண்டும் என்பது நீங்கள் பதிவேற்றும் உடைமையின் வகையைப் பொறுத்தது. ஒவ்வொரு பதிவேற்றமும் XML அல்லது CSV வடிவத்தில் தரவுத்தகவலைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் பெயரைக் கொண்டு தரவுத்தகவல் ஃபைல் குறிப்பிடும் ஏதேனும் புதிய மீடியா ஃபைல்களும் இருக்க வேண்டும்.

புதிய உடைமைகளைப் பதிவேற்றும்போது அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஒரு ட்ராப்பாக்ஸ் ஃபோல்டரையும் தரவுத்தகவல் ஃபைலையும் உருவாக்கி ஒரு சமயத்தில் ஓர் உடைமையை மட்டுமே பதிவேற்றுமாறு பரிந்துரைக்கிறோம். உதாரணத்திற்கு, ஒரு டிவி நிகழ்ச்சியின் மூன்று எபிசோடுகளைப் பதிவேற்றுகிறீர்கள் எனில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஃபோல்டர்களையும் தரவுத்தகவல் ஃபைல்களையும் உருவாக்கவும். பதிவேற்ற வேகம் பாதிக்கப்படாமலேயே பதிவேற்றம் எந்த நிலையில் உள்ளது என்பதைக் கண்காணிப்பதையும் சிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதையும் இந்த அணுகுமுறை எளிதாக்குகிறது.

(பரிந்துரைக்கப்படும் பிற சிறந்த நடைமுறைகள்)
Aspera ட்ராப்பாக்ஸ்களுக்கான வாராந்திரப் பராமரிப்புக் காலம் பசிபிக் நேரப்படி திங்கட்கிழமை காலை 1 முதல் 5 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் நீங்கள் ஃபைலைப் பதிவேற்றினால் ட்ராப்பாக்ஸிருந்து உங்கள் Aspera கிளையண்ட் இணைப்பு நீக்கப்படலாம். அவ்வாறு நடந்தால் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குப் பிறகு ட்ராப்பாக்ஸுடன் மீண்டும் இணைத்து முழுமையடைந்த ஃபைலை மீண்டும் பதிவேற்றவும்.

Aspera ட்ராப்பாக்ஸில் ஃபைலைப் பதிவேற்ற:

  1. Aspera கிளையண்டைத் திறக்கவும்.

  2. வலதுபுறத்திலுள்ள இணைப்பு பெட்டியில் உங்கள் ட்ராப்பாக்ஸுக்கான இணைப்பைத் தேர்ந்தெடுத்து, அதன்பிறகு இணை பட்டனைக் கிளிக் செய்யவும்.

    Aspera கிளையண்ட் உங்கள் ட்ராப்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு முதல்நிலை ஃபோல்டர்களைக் காட்டும்.

    உங்கள் ட்ராப்பாக்ஸுக்கான இணைப்பை இன்னும் அமைக்கவில்லை எனில் Aspera ட்ராப்பாக்ஸுடன் இணைத்தல் என்பதைப் பார்க்கவும்.

  3. புதிய பதிவேற்றப் பணிக்கான புதிய ஃபோல்டரை உருவாக்குதல்.

    ஃபோல்டரை உருவாக்க, முதல்நிலை ஃபோல்டரின் மீது வலது கிளிக் செய்து புதிது > ஃபோல்டர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சாத்தியமான முரண்பாடுகளைத் தவிர்க்க, ஒவ்வொரு முறையும் நீங்கள் ஃபைலைப் பதிவேற்றும்போது ஒரு புதிய டைரக்டரியை உருவாக்குமாறும் ஒவ்வொரு டைரக்டரியின் பெயரிலும் நேரமுத்திரை அல்லது மேம்படுத்தப்பட்ட ஐடியைச் சேர்க்குமாறும் பரிந்துரைக்கிறோம்.

  4. பதிவேற்றத் தொகுப்புக்கான அனைத்து ஃபைல்களையும் புதிய ஃபோல்டருக்குள் நகலெடுத்தல்.

    ஃபோல்டருக்குள் ஃபைல்களை நகலெடுக்க, நகலெடுப்பதற்கான ஃபோல்டர் வலதுபுறத்தில் திறந்திருப்பதை உறுதிசெய்துகொண்டு இடதுபுறத்திலுள்ள பெட்டியில் ஃபைல்களை ஹைலைட் செய்துவிட்டு வலதுபுறம் நோக்கிய அம்புக்குறியைக் கிளிக் செய்யவும்.

  5. ஃபைல்கள் அனைத்தும் நகலெடுக்கப்பட்டதும் அதே ஃபோல்டரில் delivery.complete ஃபைலைப் பதிவேற்றவும்.

You must not add any new files to the directory or any of its subdirectories after posting the delivery.complete file. Depending on the size of the batch, it can take a few seconds or minutes before you notice the files being processed. Do not upload more than one delivery.complete file per batch.

After processing each upload batch, the upload engine posts a status report detailing the actions taken for each item in the batch. The report is named status-xml-filename, where xml-filename is the filename of your metadata file. The status report is placed in your dropbox in the same directory as the upload batch.

The time needed to process an upload batch and generate a status report varies depending on system load and the actions requested. For example, the system requires much less time to process updates to an asset's metadata than to process new reference files. The upload engine will also spend additional processing time on batches that generate failed actions, because the system retries certain failed actions to ensure that failures were not caused by transient conditions such as system downtime. In some cases, we may require more than one day to process an upload batch.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9370994480104761141
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false