YouTubeன் ஒப்பந்தப் பொறுப்புகள் காரணமாக வீடியோக்களை அகற்றுதல் அல்லது தடைசெய்தல்

குறிப்பிட்ட இசைப் பதிப்புரிமையாளர்களின் ஒலிப்பதிவுகளையும் இசைத் தொகுப்புகளையும் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற, YouTube அவர்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்கிறது.

இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் தளத்திலிருந்து குறிப்பிட்ட வீடியோக்களை நாங்கள் அகற்ற வேண்டியிருக்கும். குறிப்பிட்ட சில பிராந்தியங்களில் குறிப்பிட்ட வீடியோக்களை நாங்கள் தடைசெய்யவும் கூடும் அல்லது எதிர் அறிவிப்புக்குப் பிறகு குறிப்பிட்ட வீடியோக்கள் மீட்டெடுக்கப்படுவதைத் தடுக்கவும் கூடும்.

சில நேரங்களில், Content ID மறுபரிசீலனைகள்எதிர் அறிவிப்பு ஆகிய செயல்முறைகள் கிடைக்காது என்பது இதன் அர்த்தமாகக்கூடும். Your account won't be penalized right now.

உங்கள் வீடியோக்கள் ஏதேனும் ஒன்றுக்கு இவ்வாறு நடந்தால் YouTube உங்களுக்குத் தெரிவிக்கும். முடிந்தால், புகார்தாரரின் தொடர்புத் தகவல்களையும் உங்களுக்கு வழங்குவோம். இதனால் புகார் குறித்து அவருடன் நீங்கள் நேரடியாகக் கலந்துரையாடலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8800634039723127708
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false