பின்னணித் தேவைகள்

தங்களின் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை நிர்வகிக்க YouTubeன் உள்ளடக்க நிர்வாகியைப் பயன்படுத்தும் கூட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சங்கள் கிடைக்கும்.

SFTP அல்லது Aspera வழியாக YouTubeல் வீடியோக்களைப் பதிவேற்றுவதற்கு உங்கள் ட்ராப்பாக்ஸ் கணக்கை அமைக்க பின்வரும் 4 தகவல்கள் உங்களுக்குத் தேவை:

  1. உங்கள் வீடியோக்களைப் பதிவேற்றுவதற்குத் தேவையான Google கணக்கின் பெயர். இது நீங்கள் ஏற்கனவே பதிவுசெய்த Google கணக்காக இருக்க வேண்டும்.
  2. ட்ராப்பாக்ஸ் கணக்கின் பெயர். இதை உங்கள் YouTube தொழில்நுட்பக் கணக்கு நிர்வாகி வழங்கியிருக்க வேண்டும்.
  3. SSH இணைப்புக் குறியீட்டின் பொதுப்பகுதி. இந்தக் குறியீட்டை வெவ்வேறு பிளாட்ஃபார்ம்களில் எவ்வாறு உருவாக்குவது மற்றும் CMSஸில் உள்ள YT ட்ராப்பாக்ஸ் கணக்கின் உள்ளமைவில் எவ்வாறு சேர்ப்பது என்பது குறித்த வழிமுறைகளைப் பார்க்கவும்.
  4. ட்ராப்பாக்ஸிற்கு வழங்கியதற்குப் பிறகு, தளத்தில் வீடியோக்கள் நேரலைக்கு வந்தவுடன் அது குறித்து அறிவிக்க ஒரு மின்னஞ்சல் முகவரி. இது குழு மின்னஞ்சல் மாற்றுப்பெயராகவோ முக்காற்புள்ளிகளால் பிரிக்கப்பட்ட முகவரிகளின் பட்டியலாகவோ இருக்க வேண்டும். பிழைகள் ஏற்பட்டால் உங்களுக்கு அறிவிக்க, இந்த மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்துவோம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17583238120239970681
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false