YouTube கணக்கை உருவாக்குதல்

YouTubeல் உள்நுழைய, நீங்கள் Google கணக்கு ஒன்றை உருவாக்க வேண்டும். Google கணக்கு மூலம் விருப்பம், குழு சேர், பிறகு பார்க்க, இதுவரை பார்வையிட்டவை உள்ளிட்ட பல YouTube அம்சங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பெற YouTube கிரியேட்டர்களுக்கான சேனலில் குழுசேருங்கள்.

 

Google கணக்கு மூலம் YouTubeல் உள்நுழைந்ததும், உங்கள் YouTube கணக்கில் ஒரு YouTube சேனலை உருவாக்கலாம். YouTube சேனல்கள் மூலம் நீங்கள் வீடியோக்களைப் பதிவேற்றலாம் கருத்துகளைத் தெரிவிக்கலாம் பிளேலிஸ்ட்களை உருவாக்கலாம். 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2982660617208761989
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false