கீழே பட்டியலிடப்பட்டுள்ள நாடுகள்/பிராந்தியங்களில் YouTube Create பதிவிறக்குவதற்குக் கிடைக்கிறது. YouTube Create ஆப்ஸை எப்படிப் பதிவிறக்கிப் பயன்படுத்துவது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
குறைந்தபட்சம் 4 ஜி.பை. RAM கொண்ட Android மொபைல்களில் YouTube Create ஆப்ஸ் கிடைக்கிறது. எதிர்காலத்தில் இந்த ஆப்ஸ் பிற சாதனங்களிலும் கிடைக்கக்கூடும்.
அர்ஜென்டினா | நெதர்லாந்து |
ஆஸ்திரேலியா | நியூசிலாந்து |
பிரேசில் | சிங்கப்பூர் |
கனடா | தென்கொரியா |
ஃபின்லாந்து | ஸ்பெயின் |
ஃபிரான்ஸ் | தைவான் |
ஜெர்மனி | தாய்லாந்து |
ஹாங்காங் | துர்க்கியே |
இந்தியா | யுனைடெட் கிங்டம் |
இந்தோனேசியா | அமெரிக்கா |
அயர்லாந்து |