உங்கள் சேனலில் சுட்டுப்பெயர்களைச் சேர்த்தல் அல்லது திருத்துதல்

உங்கள் சேனலில் சுட்டுப்பெயர்களைச் சேர்ப்பதனால் அவை உங்கள் சேனல் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் சுட்டுப்பெயர்களை அனைவருக்கும் காட்ட வேண்டுமா அல்லது உங்கள் சந்தாதாரர்களுக்கு மட்டும் காட்ட வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

தனிநபர் அடையாளத்திற்கும் வெளிப்பாட்டுக்கும் சுட்டுப்பெயர்கள் மிகவும் முக்கியமானவை. பாலின வெளிப்படுத்தல் தொடர்பாகச் சில அதிகார எல்லைகளில் சட்டங்கள் உள்ளன. YouTubeல் பொதுவில் வெளியிட ஒப்புதல் அளிக்கும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தும்போது உங்கள் உள்ளூர் சட்டங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் சேனல் பக்கத்தில் சுட்டுப் பெயர்கள் கிடைக்கவில்லை எனில், கூடுதல் நாடுகள்/பிராந்தியங்கள் மற்றும் மொழிகளில் இந்த அம்சத்தை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

குறிப்பு: பணியிடம் அல்லது கண்காணிக்கப்படும் கணக்குகளுக்குச் சுட்டுப்பெயர்கள் அம்சம் கிடைக்காது.

உங்கள் சுட்டுப்பெயர்களைச் சேர்க்க/திருத்த:

  1. YouTube Studioவில் உள்நுழையவும்.
  2. இடதுபுற மெனுவில் பிரத்தியேகமாக்கல்  அதன் பிறகு அடிப்படைத் தகவல்கள் அதன் பிறகு சுட்டுப்பெயர்களைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்கள் சுட்டுப்பெயர்களை உள்ளிடத் தொடங்கி, உங்களுக்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்கவும். நான்கு சுட்டுப்பெயர்கள் வரை சேர்க்கலாம்.
    1. சுட்டுப்பெயர்களை அகற்ற, அவற்றுக்கு அருகிலுள்ள  என்பதைக் கிளிக் செய்து உங்கள் தேர்வுகளைத் திருத்தலாம்.
  4. உங்கள் சுட்டுப்பெயர்களை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்யுங்கள்:
    1. அனைவரும் பார்க்க முடியும், அல்லது
    2. எனது சந்தாதாரர்கள் மட்டுமே பார்க்க முடியும்
  5. வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11423427962242604853
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false