சமூக வலைதளங்களையும் மூன்றாம் தரப்பு ஆப்ஸையும் பயன்படுத்துதல்

மூன்றாம் தரப்பினரின் தளங்களிலிருந்தோ ஆப்ஸிலிருந்தோ சமூக வலைதள உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள விளம்பரங்களோ பிராண்டு சேனல்களோ விளம்பரதாரருக்குச் சொந்தமான மற்றும் அவரது கட்டுப்பாட்டிலுள்ள உள்ளடக்கங்களை மட்டுமே கொண்டிருக்கலாம்.

விளம்பரங்களோ பிராண்டு சேனல்களோ மூன்றாம் தரப்பு அல்லது Googleளுக்குச் சொந்தமான ஆப்ஸ்/APIகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில், மேற்கூறிய கட்டுப்பாடுகளுடன் சேர்த்து பின்வரும் நிபந்தனைகளையும் பூர்த்திசெய்ய வேண்டும்:

  • விளம்பரதாரர் மூன்றாம் தரப்பினரின் விதிமுறைகளுடன் முழுமையாக இணங்க வேண்டும் அல்லது தேவைப்படும் இடங்களில் மூன்றாம் தரப்பினரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.
  • விளம்பரதாரர் API அல்லது ஆப்ஸின் அங்கீகரிக்கப்பட்ட/அதிகாரப்பூர்வ பதிப்பையே பயன்படுத்த வேண்டும்.
  • மூன்றாம் தரப்பிலிருந்து YouTubeன் சேவையகங்களுக்கோ அதன் மூலமாகவோ எந்தத் தரவையும் விளம்பரதாரர் அனுப்பக்கூடாது.

மேலும் YouTubeல் சில APIகள் அனுமதிக்கப்படாது. மேலும் தகவல்களுக்கு உங்கள் விற்பனை மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11369382065788949336
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false