சூழல் பயன்முறையில் YouTubeஐப் பார்த்தல்

வீடியோவில் உள்ள மென்மையான வண்ணங்களைத் திரையின் பின்னணியின் மீது செலுத்தி வீடியோக்களை இன்னும் சிறப்பாகப் பார்ப்பதற்கான லைட்டிங் எஃபெக்ட்டை 'சூழல் பயன்முறை' பயன்படுத்துகிறது.

Watch YouTube in Dark theme to activate Ambient mode ft. Raymond Strazdas 🕶️ 🎨

சமீபத்திய செய்திகள், அறிவிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு YouTube Viewers சேனலில் குழு சேரவும்.

சூழல் பயன்முறையை இயக்க/முடக்க:

  1. வீடியோ முகப்புப் பக்கத்தில், அமைப்புகள்  என்பதைத் தட்டவும்.
  2. கூடுதல் அமைப்புகள்  என்பதைத் தட்டவும்.
  3. சூழல் பயன்முறை  என்பதைத் தட்டவும்.
  4. சூழல் பயன்முறையை அனைத்து வீடியோக்களுக்கும் முடக்க அதற்கான பட்டனை நிலைமாற்றவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14322979566385736291
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false