மூன்றாம் தரப்பு விளம்பரச் சேவை

YouTube VAST QA கருவியைப் பயன்படுத்தி உங்கள் VAST விளம்பரக் குறிச்சொற்கள் எங்கள் மூன்றாம் தரப்பு விளம்பரச் சேவைக்கான விவரக்குறிப்புகளுடன் பொருந்துகின்றனவா என்பதைச் சரிபார்க்கலாம். மூன்றாம் தரப்பால் வழங்கப்பட்ட வீடியோ விளம்பரத்தின் மாதிரிக்காட்சியையும் இந்தக் கருவியைப் பயன்படுத்தி YouTube பிளேயரில் எளிதில் பார்க்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள்

வீடியோவில் தோன்றும் மூன்றாம் தரப்பு விளம்பரங்களும் அவற்றுடன் தொடர்புடைய பேனர் விளம்பரங்களும் அங்கீகரிக்கப்பட்ட YouTube VAST விற்பனையாளரின் லீனியர் VAST குறிச்சொல்லையே பயன்படுத்த வேண்டும். மூன்றாம் தரப்பால் வழங்கப்படும் விளம்பரங்கள் எங்கள் விளம்பரக் கொள்கைகளை மீறினால் அவை கட்டுப்படுத்தப்படலாம் அல்லது இடைநீக்கப்படலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். விரிவான XML விவரத்தைக் கீழே பார்க்கவும்.

VAST விளம்பரச் சேவையகப் பதிலுக்கான இன்-ஸ்ட்ரீம் விளம்பரங்களின் XML சுருக்கவிவரம்

உறுப்பு பண்புக்கூறுகள் மதிப்புகள் அவசியமா? ஆதரிக்கப்படுகிறதா? குறிப்புகள்
VAST   ரூட் நோடு ஆம் ஆம்  
  பதிப்பு வார்த்தை (3.0) ஆம் ஆம் எந்தவொரு VAST 2.* அல்லது 3.0 பதிப்பும் ஆதரிக்கப்படுகிறது
விளம்பரம் ஐடி வார்த்தை ஆம் ஆம் முதல்நிலை உறுப்பு, இது பதிலிலுள்ள ஒவ்வொரு விளம்பரத்தையும் உள்ளடக்கும்
இன்லைன் ஏதுமில்லை ஏதுமில்லை ஆம் ஆம் இரண்டாம் நிலை உறுப்பு, ஒரு தனிப்பட்ட விளம்பரத்தின் முழுமையான தரவையும் சுற்றியிருக்கும்
விளம்பர சிஸ்டம் ஏதுமில்லை வார்த்தை ஆம் ஆம் மூல விளம்பரச் சேவையகத்தைக் குறிக்கிறது
  பதிப்பு வார்த்தை விருப்பமானது ஆம் விளம்பர சிஸ்டம் பயன்படுத்தும் அகப் பதிப்பு
விளம்பரத் தலைப்பு ஏதுமில்லை வார்த்தை இல்லை ஆம் விளம்பரத்தின் பொதுவான பெயர்
விளக்கம் ஏதுமில்லை வார்த்தை இல்லை ஆம் விளம்பரத்தைப் பற்றிய நீளமான விளக்கம்
கருத்துக்கணிப்பு ஏதுமில்லை URI இல்லை இல்லை கருத்துக்கணிப்பு விற்பனையாளருக்குச் செய்யப்பட்ட கோரிக்கையின் URI (இந்த நோடில், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுச் சேவை வழங்குநர்களின் ஆய்வுக் கண்காணிப்புப் பிக்சல்களை மட்டுமே YouTube ஆதரிக்கும். கருத்துக்கணிப்புகளையோ கருத்துக்கணிப்பு அழைப்புகளையோ தற்போது VAST XML மூலமாக வழங்க முடியாது.)
பிழை ஏதுமில்லை URI இல்லை ஆம் பிழை காரணமாக விளம்பரங்கள் பிளே ஆகாமல் இருந்தால் கோருவதற்கான URI. பிழை இருந்தால் மட்டுமே URIக்கான கோரிக்கையை YouTube நிறைவேற்றும், கூடுதல் பிழைத் தகவலை அனுப்பாது.
இம்ப்ரெஷன் ஏதுமில்லை URI ஆம் ஆம் இம்ப்ரெஷனைக் கண்காணிப்பதற்கான URI
கிரியேட்டிவ்கள் ஏதுமில்லை ஏதுமில்லை ஆம் ஆம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரியேட்டிவ் உறுப்புகளுக்கான கண்டெய்னர்
கிரியேட்டிவ்     ஆம் ஆம் ஒவ்வொரு கிரியேட்டிவ் உறுப்பையும் உள்ளடக்கும்
  ஐடி வார்த்தை இல்லை ஆம் அடையாளங்காட்டி (விருப்பத்திற்குட்பட்டது)
  வரிசை முழு எண் இல்லை ஆம் கிரியேட்டிவ்களைக் காட்சிப்படுத்துவதற்கான விருப்பமான வரிசை
  விளம்பர ஐடி வார்த்தை இல்லை ஆம் கிரியேட்டிவுக்கான விளம்பர ஐடி (முன்னதாக ISCI)
லீனியர்     ஆம் ஆம்  
  ஆஃப்செட்டைத் தவிர்த்தல் 00:00:05 இல்லை ஆம் VAST 3.0 மட்டும்
கால அளவு ஏதுமில்லை நேரம் ஆம் ஆம்  
நிகழ்வுகளைக் கண்காணித்தல்     இல்லை ஆம்  
கண்காணித்தல்   URI இல்லை ஆம் வீடியோ பிளே ஆகும்போது மற்ற நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கான URI
  நிகழ்வு கிரியேட்டிவ் வியூ,
தொடக்கம்,
முதல் கால் பகுதி,
நடுப்பகுதி,
மூன்றாம் கால் பகுதி,
முடிவு,
ஒலியடக்கு,
ஒலி இயக்கு,
இடைநிறுத்து,
பின்னோக்கிச் செல்,
தொடர்க,
முழுத்திரை,
விரி,
சுருக்கு,
அழைப்பை ஏற்றுக்கொள்,
அழைப்பை ஏற்பதற்கான லீனியரை மூடுக
லீனியரை மூடுக
முன்னேற்றம்
தவிர்
இல்லை

ஆம்

(தொடக்கம், முதல் கால் பகுதி, நடுப் பகுதி, மூன்றாம் கால் பகுதி ஆகியவை மட்டும்). VAST 3.0 பதிப்பில் மட்டுமே ’தவிர்’ அம்சம் ஆதரிக்கப்படுகிறது

லீனியர் உறுப்பைக் கண்காணிப்பதற்கான நிகழ்வின் பெயர். கிரியேட்டிவ் வியூ இருக்கும்போது எப்போதுமே கோரப்பட வேண்டும்.
விளம்பர அளவுருக்கள்   வார்த்தை இல்லை இல்லை வீடியோ விளம்பரத்தில் சேர்க்கப்பட வேண்டிய தரவு.
வீடியோ கிளிக்குகள்     ஆம் ஆம்  
கிளிக் செய்தல் ஏதுமில்லை URI ஆம் ஆம் பார்வையாளர் வீடியோவைக் கிளிக் செய்யும்போது இலக்குப் பக்கமாகத் திறப்பதற்கான URI
கிளிக் கண்காணிப்பு   URI இல்லை ஆம் பார்வையாளர் வீடியோவைக் கிளிக் செய்யும்போது கண்காணிப்பு நோக்கங்களுக்காகக் கோருவதற்கான URI
கஸ்டம் கிளிக்   URI இல்லை ஆம் பிரத்தியேகமான நிகழ்வுகளின்போது கோரப்படும் URIகள். உதாரணம்: ஹாட்ஸ்பாட் செய்யப்பட்ட வீடியோ
  ஐடி வார்த்தை இல்லை இல்லை அடையாளங்காட்டி (விருப்பத்திற்குட்பட்டது)
மீடியா ஃபைல்கள்     ஆம் ஆம்  
மீடியா ஃபைல்   URI

ஆம்

(MP4, WebM ஆகிய வீடியோ வடிவங்களுக்குத் தலா ஒன்று எனக் குறைந்தபட்சம் 2 தனித்தனி மீடியா ஃபைல் நோடுகள் இருக்க வேண்டும்)

ஆம் லீனியர் ஃபைலின் இடம்
  காட்டப்படும் முறை புரோகிரஸிவ் ஆம் ஆம் விளம்பரம் காட்டப்படும் முறை (ஸ்ட்ரீமிங் செய்வதை YouTube விரும்புவதில்லை)
  வகை வார்த்தை ஆம் (MP4 மற்றும் WebM) ஆம் MIME வகை (பிரபலமான MIME வகைகள், Windows Mediaவுக்கான “video/x-ms-wmv” போன்ற பல இதிலடங்கும்)
  பிட் விகிதம் முழு எண் ஆம் ஆம் என்கோட் செய்யப்பட்ட வீடியோவின் பிட் விகிதம் (Kbps)
  அகலம் முழு எண் (480) ஆம் ஆம் வீடியோவின் பிக்சல் பரிமாணங்கள்
  உயரம் முழு எண் (360) ஆம் ஆம் வீடியோவின் பிக்சல் பரிமாணங்கள்
  ஆதரிக்கக்கூடிய திறனுடையது பூலியன் இல்லை இல்லை படத்தின் அளவை மாற்றுவது ஏற்கக்கூடியதா என்பதைச் சொல்லும் (YouTube அதைத் தானாகவே செய்யும்).
  ஒரே தோற்ற விகிதத்தைப் பராமரித்தல் பூலியன் இல்லை ஆம்  
  api கட்டமைப்பு வார்த்தை இல்லை இல்லை மீடியா ஃபைல் உடன்பங்கேற்கும் வகையில் இருந்தால் தொடர்புகொள்ளும் முறையை api கட்டமைப்பு தீர்மானிக்கும்.
கம்பேனியன் விளம்பரங்கள்     இல்லை ஆம்  
கம்பேனியன்     இல்லை ஆம் எந்தப் பிக்சல் பரிமாணங்களிலும் எவ்வளவு கம்பேனியன்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்.
  ஐடி வார்த்தை இல்லை ஆம் அடையாளங்காட்டி (விருப்பத்திற்குட்பட்டது)
  அகலம் முழு எண் (300) ஆம் (சேவை வழங்கும் கம்பேனியனாக இருந்தால்) ஆம் கம்பேனியனின் Pixel பரிமாணங்கள்
  உயரம் முழு எண் (60) ஆம் (சேவை வழங்கும் கம்பேனியனாக இருந்தால்) ஆம் கம்பேனியனின் Pixel பரிமாணங்கள்
  விரிக்கப்பட்ட அகலம் முழு எண் இல்லை இல்லை விரிவடையும் கம்பேனியன் விளம்பரம் விரிவடைந்த நிலையில் இருக்கும்போது பரிமாணங்கள் (YouTubeல் வீடியோவில் வரும் விளம்பரங்களில் விரியக்கூடிய விளம்பங்களுக்கு அனுமதியில்லை)
  விரிக்கப்பட்ட உயரம் முழு எண் இல்லை இல்லை விரிவடையும் கம்பேனியன் விளம்பரம் விரிவடைந்த நிலையில் இருக்கும்போது பரிமாணங்கள் (YouTubeல் வீடியோவில் வரும் விளம்பரங்களில் விரியக்கூடிய விளம்பங்களுக்கு அனுமதியில்லை)
  api கட்டமைப்பு வார்த்தை இல்லை இல்லை கம்பேனியனுடன் தொடர்புகொள்ளும் முறையை api கட்டமைப்பு தீர்மானிக்கும்
நிலையான ஃபைல்   URI இல்லை ஆம் நிலையான ஃபைலுக்கான (எ.கா. படம்) URI.
  கிரியேட்டிவ் வகை வார்த்தை ஆம் (சேவை வழங்கும் கம்பேனியன் நிலையான ஃபைலைப் பயன்படுத்தினால்) ஆம் நிலையான ஃபைலுக்கான MIME வகை, படங்கள் மட்டுமே ஆதரிக்கப்படுகின்றன
iFrame ஆதாரம் ஏதுமில்லை URI இல்லை ஆம் கம்பேனியன் உறுப்பைக் காட்சிப்படுத்துவதற்கான iFrameமின் URI ஆதாரம்
HTML ஆவணம் ஏதுமில்லை CDATA இல்லை இல்லை கம்பேனியன் உறுப்பைக் காட்சிப்படுத்துவதற்கான HTML
JavaScript ஆதாரம் ஏதுமில்லை CDATA இல்லை இல்லை கம்பேனியன் உறுப்பைக் காட்சிப்படுத்துவதற்கான JavaScript
நிகழ்வுகளைக் கண்காணித்தல்     இல்லை இல்லை  
கண்காணித்தல்   URI இல்லை இல்லை கம்பேனியன் உறுப்பைக் காட்சிப்படுத்துவதற்கான URI
  நிகழ்வு கிரியேட்டிவ் வியூ ஆம் (சேவை வழங்கும் கம்பேனியனாக இருந்தால்) இல்லை கிரியேட்டிவ் வியூ இருக்கும்போது எப்போதுமே கோரப்பட வேண்டும். கம்பேனியன்களுக்கு, கிரியேட்டிவ் வியூ மட்டுமே ஆதரவளிக்கும் நிகழ்வாகும்.
கம்பேனியன் கிளிக்குகளின் விகிதம் ஏதுமில்லை URI ஆம் (ஹார்ட்-கோடிங் செய்யப்பட்ட கிளிக்குகளின் விகிதம் இல்லாமல் நிலையான
படங்களை வழங்கினால்)
ஆம் கம்பேனியனைப் பார்வையாளர் கிளிக் செய்யும்போது இலக்குப் பக்கமாகத் திறப்பதற்கான URI. 
மாற்று உரை ஏதுமில்லை வார்த்தை இல்லை ஆம் HTMLலில் கம்பேனியன் ரென்டரிங் ஆனதும் காட்சிப்படுத்தவேண்டிய மாற்றுப் பரிசோதனை
விளம்பர அளவுருக்கள்   வார்த்தை இல்லை இல்லை கம்பேனியன் விளம்பரங்களில் சேர்க்கப்பட வேண்டிய தரவு
தொடர்பற்ற விளம்பரங்கள்     இல்லை இல்லை தற்போது ஆதரிக்கப்படவில்லை (வீடியோவில் தோன்றும் லீனியர் விளம்பரங்கள் மட்டும்)
நீட்டிப்புகள்     இல்லை இல்லை  
நீட்டிப்பு வகை எதுவும் இல்லை இல்லை சரியான XML ஃபைல் எதையும் நீட்டிப்பு நோடுகளில் சேர்க்கலாம். ஆனால் அவை நிராகரிக்கப்படும்.
ராப்பர் ஏதுமில்லை ஏதுமில்லை இல்லை இல்லை இரண்டாம் நிலை விளம்பரச் சேவையகத்தைச் சுட்டும் ராப்பர் விளம்பரத்தைச் சுற்றியுள்ள இரண்டாம் நிலை உறுப்பு

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18271062254135164493
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
59
false
false