Google Wallet ஆப்ஸைப் பதிவிறக்குதல்

Google Walletடைப் பயன்படுத்தத் தொடங்க, ஆப்ஸைப் பதிவிறக்கி அமைக்கவும்.

தேவையானவை

உதவிக்குறிப்புகள்:

  • நிரலுரிமைச் சாதனத்தில் Google Wallet ஆப்ஸ் செயல்படாது.
  • பணிக் கணக்குகளையும் Google Wallet ஆதரிக்காது.
    • உங்கள் Android சாதனத்தில் பணிக் கணக்கு இருந்தால் Google Walletடில் தனிப்பட்ட கணக்கைப் பயன்படுத்த வேண்டும்.

Google Wallet ஆப்ஸைப் பெறுங்கள்

Play Storeரில் இருந்து Google Wallet ஆப்ஸைப் பதிவிறக்குங்கள்.

Google Walletடை அமைத்தல்

  1. Google Wallet ஆப்ஸை திறக்கவும்.
  2. அமைப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.
    • Google Wallet ஆப்ஸை முதன்முறையாகப் பயன்படுத்துகிறீர்கள் எனில் அதைத் திறக்கும்போது கார்டைச் சேர்க்குமாறு உங்களிடம் கேட்கப்படும். கேமராவைப் பயன்படுத்தி டெபிட்/கிரெடிட் கார்டை நீங்கள் ஸ்கேன் செய்யலாம் அல்லது விவரங்களை நீங்களே டைப் செய்யலாம்.
    • Google Pay மூலம் உங்கள் Walletடில் கார்டுகள், டிக்கெட்டுகள், பாஸ்கள் போன்றவற்றை முன்பே சேர்த்திருந்தால், அவை உங்கள் Google Walletடில் காட்டப்படும்.
    • உங்கள் Android சாதனத்தில் திரைப் பூட்டை அமைக்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.
  3. காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்டுகளைச் செய்ய, உங்கள் மொபைல் மென்பொருள் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதையும், NFC உள்ளதையும், NFC இயக்கப்பட்டுள்ளதையும், இயல்பான பேமெண்ட் ஆப்ஸாக Google Pay அமைக்கப்பட்டிருப்பதையும் உறுதிசெய்துகொள்ளவும்.

அடுத்து செய்ய வேண்டியவை

 

Still need help?

If you still have issues or any questions, you can ask the community or contact us.

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16902897123876276359
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
280
false
false