பணப் பரிமாற்றம் தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்
View the same content in हिन्दीతెలుగుதமிழ்
If you still face issues with a stuck transaction after you update the app:
- Make sure you have a stable internet connection.
- Confirm you have a valid bank account linked to Google Pay.
- Contact your bank to check for temporary transaction issues.
- Confirm if the recipient has a valid bank account linked to their Google Pay.
- Add an additional UPI ID if you experience issues with your primary UPI ID.
சமீபத்தில் பிற பயனர்களுடன் செய்த பணப் பரிமாற்றங்களில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா?
இந்த பட்டனைக் கிளிக் செய்யுங்கள்
சமீபத்திய பணப் பரிமாற்றங்கள் தொடர்பான உதவி பெறுக
பிற சிக்கல்களுக்கு கீழேயுள்ள படிகளைப் பின்பற்றவும்:
பணத்தை அனுப்பும்போதோ பெறும்போதோ ஏதேனும் சிக்கல்களை எதிர்கொள்கிறீர்களா?