UPI பின்னை மாற்றுதல்

Google Pay ஆப்ஸைப் பயன்படுத்தியும் உங்கள் UPI பின்னை மாற்றலாம்.

  1. Google Pay  ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உங்கள் படத்தைத் தட்டவும்.
  3. பேங்க் அக்கவுண்ட் என்பதைத் தட்டவும்.
  4. UPI பின்னை மாற்ற விரும்பும் பேங்க் அக்கவுண்ட்டைத் தட்டவும்.
  5. மேலும் More அதன் பிறகு UPI பின்னை மாற்று என்பதைத் தட்டவும்.
  6. புதிய UPI பின்னை உருவாக்கவும்.
  7. அதே UPI பின்னை மீண்டும் டைப் செய்யவும்.

உதவிக்குறிப்பு: UPI பின்னை மூன்று முறைக்கு மேல் தவறாக டைப் செய்தால்:

  • 24 மணிநேரம் காத்திருந்து பணப் பரிமாற்றம் செய்யவும் அல்லது
  • உடனடியாகப் பணப் பரிமாற்றங்களைச் செய்ய உங்கள் பின்னை மீட்டமைக்கவும்.
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15002402304096817957
true
உதவி மையத்தில் தேடுக
true
true
false
true
true
722700
false
false