ஒருவரைத் தடுத்தல் அல்லது புகாரளித்தல்

உதவிக்குறிப்பு: நீங்கள் Google Payயில் ஒருவரைத் தடுத்தால் Photos போன்ற மற்ற சில Google தயாரிப்புகளிலும் அவர் தடுக்கப்படுவார். Google பயனர்களை எப்படித் தடுப்பது என்பது பற்றி மேலும் அறிக

உங்களுக்குத் தெரியாதவரிடமிருந்து கோரிக்கையைப் பெற்றாலோ Google Payயில் உங்களை ஒருவர் தொடர்புகொள்ளக்கூடாது என நினைத்தாலோ அவரைத் தடுக்கலாம்.

உரையாடல் பக்கத்திலிருந்து பயனரைத் தடுத்தல்

 
  1. உங்கள் சாதனத்தில் Google Pay ஆப்ஸைத் திறக்கவும்.
  2. தடுக்க விரும்பும் தொடர்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலும் மேலும் அதன் பிறகு தடு என்பதைத் தட்டவும்
  4. பயனரை அனுமதிக்க, தடுப்பை நீக்கு என்பதைத் தட்டவும்.

பணம் அனுப்புவதற்கு முன் பயனரைப் புகாரளித்தல் 

  1. உங்கள் சாதனத்தில் Google Pay ஆப்ஸைத் திறக்கவும்.
  2. புகாரளிக்க விரும்பும் தொடர்பைத் தேர்ந்தெடுக்கவும். 
  3. பணம் அனுப்பு என்பதைத் தட்டவும்.
  4. மேல் வலதுபுறத்தில் பயனரைப் புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. பயனரைப் புகாரளிப்பதற்கான காரணங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. பயனரைப் புகாரளித்துத் தடு என்பதைத் தட்டவும்.

 

 
Android iPhone & iPad
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
569966183385913313
true
உதவி மையத்தில் தேடுக
true
true
false
true
true
722700
false
false