ஸ்பேஸை உருவாக்குதல்

முக்கியம்: டொமைனில் Chat சேவைக்கான அணுகல் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ஸ்பேஸ் பெயர்கள் காட்டப்படும்.

தலைப்பு, திட்டப்பணி அல்லது பொதுவான ஆர்வம் தொடர்பாகக் குழுவையோ நிறுவனத்தையோ தொடர்புகொள்ள விரும்பினால் Google Chatடில் ஸ்பேஸை உருவாக்கவும். Chatடில் ஸ்பேஸ்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

புதிய ஸ்பேஸை உருவாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. புதிய உரையாடல் அதன் பிறகு ஸ்பேஸை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஸ்பேஸிற்கான பெயரை டைப் செய்யவும்.
    • விருப்பத்திற்குரியது: ஸ்பேஸிற்குத் தோற்றப் படத்தைச் சேர்க்க, ஈமோஜியைத் தேர்வுசெய்வதற்கான ஐகானை கிளிக் செய்து அதன் பிறகு ஈமோஜியைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: ஸ்பேஸை உருவாக்கியபிறகு நீங்கள்:

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8867748453887859960
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false