அறிவிப்பு

இந்த அம்சம் தற்போது Google Workspaceஸின் ஒருங்கிணைந்த அனுபவத்தில் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்த, இந்தக் கட்டுரைக்குச் செல்லவும்.

Gmailலில் பணியை உருவாக்குதல்

Gmailலில் குழு Tasksஸை உருவாக்கலாம் பொறுப்புமாற்றலாம் திருத்தலாம் நிறைவுசெய்யலாம் நீக்கலாம்.

ஸ்பேஸின் உறுப்பினராக, ஸ்பேஸிலேயே குழு Tasksஸை உருவாக்கலாம் நிர்வகிக்கலாம். பணிகள் அவை உருவாக்கப்பட்ட ஸ்பேஸிலும் பணியைப் பெறுபவரின் தனிப்பட்ட பணிகள் பட்டியலிலும் காட்டப்படும். பணியை உருவாக்கினாலும் பணியைப் ஒதுக்குதல், நிறைவுசெய்தல் போன்ற ஏதேனும் முக்கிய மாற்றங்களைச் செய்தாலும் ஸ்பேஸின் உரையாடலில் உள்ள அனைவருக்கும் அதுகுறித்துத் தெரிவிக்கப்படும்.

உதவிக்குறிப்பு: அனைத்து ஸ்பேஸ்களிலும் அவற்றின் உறுப்பினர்கள் அனைவராலும் Tasks அனைத்தையும் உருவாக்கவும் நிர்வகிக்கவும் முடியும். Google Workspace கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் Tasksஸைப் பயன்படுத்த உங்கள் நிறுவனம் அதை இயக்க வேண்டும். உங்கள் Google Workspace நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10506002119544825
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false