அறிவிப்பு

இந்த அம்சம் தற்போது Google Workspaceஸின் ஒருங்கிணைந்த அனுபவத்தில் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்த, இந்தக் கட்டுரைக்குச் செல்லவும்.

Gmailலில் வீடியோ அழைப்பைத் தொடங்குதல்/அதில் சேர்தல்

Gmailலில் நேருக்கு நேர் பார்க்கும் வீடியோ அழைப்புகளைத் தொடங்கலாம் அல்லது சேரலாம்.

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

Meet பக்கத்தில் இருந்து வீடியோ அழைப்புகளைத் தொடங்குதல் & சேர்தல்

  1. Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. கீழே உள்ள Meet Camera என்பதைத் தட்டவும். Google Calendarரில் திட்டமிடப்பட்ட மீட்டிங்கை “மீட்டிங்குகள்” என்பதன் கீழ் காணலாம். வரவிருக்கும் மீட்டிங் குறித்த விவரங்களைப் பார்ப்பதற்கும் அழைப்பில் சேர்வதற்கும் அந்த மீட்டிங் மீது தட்டலாம். 
  3. புதிய மீட்டிங்கை ஏற்பாடு செய்ய, 'புதிய மீட்டிங்' என்பதைத் தட்டவும். 3 விருப்பங்கள் காட்டப்படும்:
    • Insert link பகிர்வதற்கு சேர்வது குறித்த தகவலைப் பெறுக: இது புதிய மீட்டிங்கை உருவாக்கும். ஆனால் அதில் உடனடியாகச் சேர்க்கப்படமாட்டீர்கள். பிறருடன் பகிர்வதற்காகப் புதிய மீட்டிங்கிற்கான இணைப்பு காட்டப்படும். அதைப் பகிர்ந்துவிட்டு மீட்டிங்கில் சேரத் தயாரானதும் மீட்டிங்கில் சேர் என்பதைத் தட்டி இந்தக் குறியீட்டை டைப் செய்யவும்.
    • Camera உடனடி மீட்டிங்கைத் தொடங்கு: இது புதிய மீட்டிங்கை உருவாக்குவதுடன் அதில் உடனடியாகச் சேர்க்கப்படுவீர்கள். அழைப்பில் சேர்ந்ததும் மீட்டிங்கிற்கான அழைப்பைப் பிறருடன் பகிரலாம். 
    •  Google Calendarரில் திட்டமிடு: புதிய மீட்டிங்கைத் திட்டமிட உதவும் வகையில் இது Google Calendar ஆப்ஸைக் காட்டும்.
  4. மீட்டிங் குறியீட்டைப் பயன்படுத்தி மீட்டிங்கில் சேர, மீட்டிங்கில் சேர் > என்பதைத் தட்டி, குறியீட்டை டைப் செய்து > சேர் என்பதைத் தட்டவும்.

Gmailலில் Meetடைக் காட்டுதல் அல்லது மறைத்தல்

  1. Gmail ஆப்ஸில் மெனு ஐகானைத் தட்டவும்.
  2. தட்டவும்.
  3. இந்த அமைப்பை உள்ளமைக்க விரும்புகின்ற கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. "Meet" என்பதற்குக் கீழே, 'வீடியோ அழைப்பிற்கான Meet பக்கத்தைக் காட்டு' என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்/தேர்வுநீக்கவும்.

Chat அல்லது Gmailலில் இருந்து வீடியோ அழைப்பைத் தொடங்குதல்

  1. Chat  அல்லது Gmail ஆப்ஸைத் திறக்கவும்.
  2. Chat அல்லது ஸ்பேஸ்கள் என்பதைத் தட்டவும்.
  3. உரையாடல் மெசேஜைத் திறக்கவும்.
  4. பதிலை டைப் செய்வதற்கான இடத்தில் உள்ள செயல் மெனு சேர் and then Meet இணைப்பு and then அனுப்பு என்பதைத் தட்டவும்.
  5. வீடியோ மீட்டிங்கில் சேர, வீடியோ மீட்டிங்கில் சேர் and then இப்போதே சேர் என்பதைத் தட்டவும்.

Chat அல்லது Gmailலில் இருந்து நேரடியாக ஒருவரை அழைத்தல்

முக்கியம்: Google Chat ஆப்ஸில் இருந்து நேரடியாக Meet அழைப்புகளைச் செய்ய, நீங்கள் Gmail ஆப்ஸைச் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பித்திருக்க வேண்டும்.

Chat, Gmail போன்றவற்றில் இருந்து குரல் அல்லது வீடியோ மீட்டிங்கைத் தொடங்கலாம். எதிர் முனையில் இருப்பவர் அழைப்பைப் பெறும்போது அவருக்கு ரிங்டோன் ஒலி கேட்கும்.

  1. Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. கீழே உள்ள Chat என்பதைத் தட்டவும்.
  3. 1:1 உரையாடல் மெசேஜைத் திறக்கவும்.
  4. மேலே உள்ள, குரல் அழைப்பைத் தொடங்கு அல்லது வீடியோ அழைப்பைத் தொடங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. அழைப்பை முடிக்க, 'அழைப்பை முடி' Call end icon என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: Gmail ஆப்ஸை நிறுவியிருக்காமல் Chat ஆப்ஸை மட்டும் பயன்படுத்தும் ஒருவரை நீங்கள் அழைத்தால்:

  • அவர்களின் மொபைலில் ரிங்டோன் ஒலிக்காது.
  • குரல் அல்லது வீடியோ அழைப்பை நீங்கள் தொடங்கியுள்ளதைத் தெரிவிக்கும் அரட்டை அறிவிப்பைப் பெறுவார்கள்.
உதவிக்குறிப்பு: உதவிக்குறிப்பு: காலாவதியான குறியீட்டுடன் மீட்டிங்கில் இணைய முயல்வதைத் தவிர்ப்பதற்கும் எதிர்கால மீட்டிங்குகளைச் சிறப்பாகத் திட்டமிடுவதற்கும் மீட்டிங் குறியீடுகள் எப்போது காலாவதி ஆகின்றன என்பதைச் சரிபாருங்கள். Google Meet மீட்டிங் குறியீடுகள் குறித்து அறிக.

தொடர்புடைய தலைப்புகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12836254466792026398
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false