Gmailலில் உங்கள் கேலெண்டர் நிலையைப் பார்த்தல்

பணியிடம் அல்லது பள்ளிக்கான Gmailலைப் பயன்படுத்தும்போது "விடுப்பில் இருக்கிறேன்" என்ற நிகழ்வை உருவாக்கினால், உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புபவருக்கு நீங்கள் விடுப்பில் இருக்கும் நிலை காட்டப்படும்.

“விடுப்பில் இருக்கிறேன்”என்ற நிகழ்வை நீங்கள் உருவாக்கும்போது Gmail உங்கள் கேலண்டரின் நிலையைப் பெற்றுக்கொள்ளும்.

"விடுப்பில் இருக்கிறேன்"என்ற நிகழ்வு நாள் முழுவதும் இருக்க வேண்டும் அல்லது உங்கள் வழக்கமான வேலை நேரத்தைக் கடந்து நீட்டிக்க வேண்டும். வேலை நேரத்தையும் இருக்கும் நிலையையும் எப்படி அமைப்பது என்பதை அறிக. 

முக்கியம்: அனுப்புநரிடம் உங்கள் கேலெண்டரைப் பார்ப்பதற்கான அனுமதி இருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் விடுப்பில் இருக்கும் நிலை அவருக்கு காட்டப்படாது. பிறருக்கு அணுகல் அனுமதி இருப்பதை உறுதிப்படுத்த உங்கள் கேலெண்டரைப் பகிரவேண்டும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1676480653306542559
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false