வேறு ஒருவரின் தொடர்புத் தகவலைப் பார்த்தல்

ஃபோன் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி போன்ற உங்கள் மெசேஜ்களில் பிறரைப் பற்றிய விவரங்களைப் பார்க்க முடியும்.

மின்னஞ்சலில் ஒருவரின் தொடர்புத் தகவலைக் கண்டறிதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Gmail ஆப்ஸை  திறக்கவும்.
  2. யாருடைய விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களோ அவர் அனுப்பிய அல்லது அவருக்கு நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலைத் திறக்கவும்.
  3. மின்னஞ்சலின் மேல் இடதுபுறத்தில் உள்ள சுயவிவரப் படத்தைத் தட்டவும்.

மின்னஞ்சலை எழுதும்போது ஒருவரின் தொடர்புத் தகவலைக் கண்டறிதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. எழுது என்பதைத் தட்டவும்.
  3. யாருடைய விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களோ அவரது மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவும்.
  4. Enter பட்டனைத் தட்டவும் அல்லது பரிந்துரைக்கப்படும் பட்டியலில் இருந்து மின்னஞ்சல் முகவரியைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. மின்னஞ்சல் முகவரியைத் தட்டவும்.
  6. காட்டப்படும் புதிய மெனுவில் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
Android iPhone & iPad
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16513571142604775058
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false