கருத்தை Gmailலில் அனுப்புதல்

இவற்றைப் பற்றி Gmail மூலம் நீங்கள் கருத்து தெரிவிக்கலாம்:

  • அம்சம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள்.
  • சரியாக இயங்காதவை (எ.கா. பிழைகள் அல்லது தயாரிப்புப் பிழைகள்).

உங்கள் அனுபவத்தை மேம்படுத்த உங்கள் கருத்துகள் எங்களுக்கு உதவும்.

Gmailலில் கருத்து தெரிவித்தல்

முக்கியம்: உங்கள் கருத்தை நாங்கள் புரிந்துகொள்ள விவரங்களையும் ஸ்கிரீன்ஷாட்டையும் சேர்க்கவும். உங்கள் கருத்தில் அதிகத் தகவல்களை நீங்கள் சேர்ப்பது எங்களுக்கு மேலும் உதவியாக இருக்கும்.

  1. கம்ப்யூட்டரில் Gmailலை திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள, உதவி Help & Feedback and then  கருத்தை Googleளுக்கு அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. சிக்கலைப் புகாரளித்தல் அல்லது ஆலோசனையைப் பரிந்துரைத்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் சிக்கல் அல்லது பரிந்துரை குறித்து விவரிக்கவும்.
  5. அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. விருப்பத்திற்குரியது: ஸ்கிரீன்ஷாட்டைச் சேர்க்க ஸ்கிரீன்ஷாட் எடு என்பதைக் கிளிக் செய்யவும். 
    • ஸ்கிரீன்ஷாட்டின் பகுதிகளை ஹைலைட் செய்யவோ மறைக்கவோ தகவல்களை ஹைலைட் செய்யுங்கள் அல்லது மறையுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஸ்கிரீன்ஷாட்டை அனுப்ப விரும்பவில்லை என்றால் ஸ்கிரீன்ஷாட்டை அகற்றுவதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.
  7. அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

Gmail உதவி மன்றத்திற்குச் செல்லவும்

கேள்விகள் கேட்கவும் பிற பயனர்களுடன் இணைந்து Gmail குறித்து உரையாடவும் எங்கள் Gmail உதவி மன்றம் ஒரு சிறந்த தேர்வாகும்.

Gmail குறித்து மன்றத்தில் பிறர் இடுகையிடுவதை நீங்கள் பார்க்கலாம், தேவையான தகவல்களைத் தேடலாம்.

மன்றத்திற்குச் செல்லுங்கள்

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12130145269105414175
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false