கருத்தை Gmailலில் அனுப்புதல்

இவற்றைப் பற்றி Gmail மூலம் நீங்கள் கருத்து தெரிவிக்கலாம்:

  • அம்சம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள்.
  • சரியாக இயங்காதவை (எ.கா. பிழைகள் அல்லது தயாரிப்புப் பிழைகள்).

உங்கள் அனுபவத்தை மேம்படுத்த உங்கள் கருத்துகள் எங்களுக்கு உதவும்.

Gmailலில் கருத்து தெரிவித்தல்

முக்கியம்:

  • உங்கள் கருத்தை நாங்கள் புரிந்துகொள்ள விவரங்களையும் ஸ்கிரீன்ஷாட்டுகளையும் சேர்க்கவும். உங்கள் கருத்தில் அதிகத் தகவல்களை நீங்கள் சேர்ப்பது எங்களுக்கு மேலும் உதவியாக இருக்கும்.
  • சாதனப் பதிவுகளைச் சேர்க்க, கேட்கப்படும்போது ஒருமுறை அணுகலை அனுமதி என்பதைத் தட்டவும். நீங்கள் தொழில்நுட்பச் சிக்கலைப் புகாரளிக்கும்போது இந்தப் பதிவுகள் எங்களுக்கு உதவும். Androidல் சாதனப் பதிவுகளை எப்படி நிர்வகிப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள, மூன்று கோடு மெனுவை  தட்டி and then  கருத்தை அனுப்பு and then தொடங்குங்கள் என்பதைத் தட்டவும்.
  3. சிக்கலைப் புகாரளியுங்கள் அல்லது ஆலோசனையைப் பரிந்துரையுங்கள் என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் சிக்கல் அல்லது பரிந்துரை குறித்து விவரிக்கவும்.
    • கடைசியாகப் பயன்படுத்திய திரையின் ஸ்கிரீன்ஷாட் தானாகவே எடுக்கப்படும்.
  5. விருப்பத்திற்குரியது: ஸ்கிரீன்ஷாட்டைச் சேர்க்க விரும்புகிறீர்களா என்பதைத் தேர்வுசெய்யவும். 
    • ஸ்கிரீன்ஷாட்டின் பகுதிகளை ஹைலைட் செய்யவோ மறைக்கவோ தகவல்களை ஹைலைட் செய்யுங்கள் அல்லது மறையுங்கள் என்பதைத் தட்டவும்.
    • ஸ்கிரீன்ஷாட்டைச் சேர்க்க விரும்பவில்லை என்றால் இணைக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டை அகற்றுவதற்கான ஐகானை தட்டவும்.
  6. கூடுதல் தகவல்களையோ அறிவிப்புகளையோ மின்னஞ்சல் மூலம் எங்களிடம் இருந்து பெற விரும்புகிறீர்களா என்பதை உறுதிப்படுத்தவும்.
  7. தொடர்க என்பதைத் தட்டவும்.

Gmail உதவி மன்றத்திற்குச் செல்லவும்

கேள்விகள் கேட்கவும் பிற பயனர்களுடன் இணைந்து Gmail குறித்து உரையாடவும் எங்கள் Gmail உதவி மன்றம் ஒரு சிறந்த தேர்வாகும்.

Gmail குறித்து மன்றத்தில் பிறர் இடுகையிடுவதை நீங்கள் பார்க்கலாம், தேவையான தகவல்களைத் தேடலாம்.

மன்றத்திற்குச் செல்லுங்கள்

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9236864301323062391
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false