Gmailலில் உள்நுழைதல்

Gmailலைத் திறக்க, கம்ப்யூட்டரில் உள்நுழையலாம் அல்லது மொபைல்/டேப்லெட்டில் உள்ள Gmail ஆப்ஸில் உங்கள் கணக்கைச் சேர்க்கலாம். உள்நுழைந்ததும் இன்பாக்ஸைத் திறந்து உங்கள் மின்னஞ்சல்களைப் பார்க்கலாம்.

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

உள்நுழைதல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. உங்கள் Google கணக்கின் மின்னஞ்சல் முகவரியையோ ஃபோன் எண்ணையோ டைப் செய்து கடவுச்சொல்லையும் டைப் செய்யவும்.
    • தகவல்கள் ஏற்கெனவே நிரப்பப்பட்டிருந்து வேறொரு கணக்கில் நீங்கள் உள்நுழைய வேண்டியிருந்தால் வேறொரு கணக்கைப் பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உள்நுழைவுப் பக்கத்திற்குப் பதிலாக Gmail குறித்து விவரிக்கும் பக்கம் காட்டப்பட்டால் அதன் மேல் வலதுபுறத்தில் உள்ள உள்நுழைக என்பதைக் கிளிக் செய்யவும்.

GMAILலில் உள்நுழைதல்

உதவிக்குறிப்பு: பொதுக் கம்ப்யூட்டரில் உள்நுழைந்தால் அதைப் பயன்படுத்தி முடித்ததும் வெளியேற மறக்காதீர்கள். உங்களுக்குச் சொந்தமில்லாத சாதனத்தில் உள்நுழைவது எப்படி என அறிக.

சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14194779643126966692
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false