Gmailலில் உள்நுழைதல்

Gmailலைத் திறக்க, கம்ப்யூட்டரில் உள்நுழையலாம் அல்லது மொபைல்/டேப்லெட்டில் உள்ள Gmail ஆப்ஸில் உங்கள் கணக்கைச் சேர்க்கலாம். உள்நுழைந்ததும் இன்பாக்ஸைத் திறந்து உங்கள் மின்னஞ்சல்களைப் பார்க்கலாம்.

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

கணக்கைச் சேர்த்தல்

Android மொபைல்/டேப்லெட்டில் உள்ள Gmail ஆப்ஸில் Gmail கணக்குகளையும் Gmail அல்லாத பிற கணக்குகளையும் சேர்க்கலாம்.
  1. Android மொபைல்/டேப்லெட்டில் Gmail ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
  3. மற்றொரு கணக்கைச் சேர் என்பதைத் தட்டவும்.
  4. சேர்க்க விரும்பும் கணக்கின் வகையைத் தேர்வுசெய்யவும்.
  5. உங்கள் கணக்கைச் சேர்க்க, திரையில் காட்டப்படும் படிகளைப் பின்பற்றவும்.

சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16089700579025726721
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false