ஸ்பேஸை நீக்குதல்

ஸ்பேஸைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பவில்லை என்றால் அதை நீங்கள் நீக்கிவிடலாம். அவ்வாறு நீக்கிவிட்டால் அதை மீட்டெடுக்க முடியாது.

முக்கியம்:

  • நீங்கள் ஸ்பேஸ் நிர்வாகியாக இருந்தால் மட்டுமே ஸ்பேஸை நீக்க முடியும்.
  • ஸ்பேஸை நீக்கினால் அதில் உள்ள அனைத்து மெசேஜ்களும் பணிகளும் நீக்கப்படும். Drive ஃபைல்களுக்கான அனுமதிகள் அகற்றப்பட்டாலும் ஃபைல் நீக்கப்படாது.
  • ஸ்பேஸை நீக்கிவிட்டால் அதை மீட்டெடுக்க முடியாது.
  • ஸ்பேஸின் கடைசி நிர்வாகியாக நீங்கள் இருந்து அதிலிருந்து வெளியேற வேண்டுமெனில், வேறு ஒருவரை ஸ்பேஸ் நிர்வாகியாக மாற்ற வேண்டும் அல்லது ஸ்பேஸை நீக்க வேண்டும்.
  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. நீக்க விரும்பும் ஸ்பேஸைத் திறக்கவும்.
  3. மேலே உள்ள ஸ்பேஸின் பெயரைக் கிளிக் செய்து அதன் பிறகு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உறுதிசெய்ய, நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: ஸ்பேஸை நீங்கள் உருவாக்கவில்லை எனில் ஸ்பேஸில் இருந்து எப்படி வெளியேறுவது என அறிக.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7266395396651935127
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false