Gmail அமைப்புகளை மாற்றுதல்

நீங்கள்:

  • மின்னஞ்சல் கையொப்பத்தைச் சேர்க்கலாம்
  • எந்த மின்னஞ்சல்கள் குறித்து அறிவிக்கப்பட வேண்டுமென்பதைத் தேர்ந்தெடுக்கலாம்
  • மற்ற அமைப்புகளை மாற்றலாம்
பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

அமைப்புகளைக் கண்டறிதல் & மாற்றங்களைச் செய்தல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலுக்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அனைத்து அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேற்புறத்தில் பொது, லேபிள்கள் இன்பாக்ஸ் போன்ற அமைப்புகள் பக்கத்தைத் தேர்வுசெய்யவும்.
  4. உங்கள் மாற்றங்களைச் செய்யவும்.
  5. ஒவ்வொரு பக்கத்திலும் மாற்றங்களைச் செய்த பிறகு கீழே உள்ள மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2647820895364772444
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false