ஆதரிக்கப்படும் உலாவிகள்

Chrome, Firefox, Safari போன்ற பிரபல உலாவிகளில் Gmailலைப் பயன்படுத்தலாம்.

Gmailலால் ஆதரிக்கப்படும் உலாவிகள்

Gmail ஆனது இந்த உலாவிகளின் புதிய மற்றும் சமீபத்திய பதிப்பில் மிகச்சிறப்பாகச் செயல்படும்:

குறிப்பு: நீங்கள் எந்த உலாவியைப் பயன்படுத்தினாலும் அதில் குக்கீகள் மற்றும் JavaScript இயக்கப்பட்டிருக்க வேண்டும். 

உங்கள் உலாவியில் Gmailலைப் பார்வையிடுதல்

  1. கம்ப்யூட்டரில் gmail.comமுக்குச் செல்லவும்.
  2. உங்கள் பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் உள்ளிடவும்.

உலாவியின் பிழைகளைப் பிழையறிந்து திருத்துதல்

உலாவி ஆதரிக்கப்படவில்லை

நீங்கள் Gmailலுடன் செயல்படும் ஓர் உலாவியைப் பயன்படுத்தியும் "இந்த உலாவி ஆதரிக்கப்படவில்லை" என்ற பிழையைப் பார்க்கிறீர்கள் எனில் நீட்டிப்பால் அந்தச் சிக்கல் ஏற்பட்டிருக்கக்கூடும். உங்கள் உலாவி நீட்டிப்புகளை முடக்கி முயலவும்.

JavaScript பிழை

"Gmailலில் உள்நுழைவதற்கு உங்கள் உலாவியானது குக்கீகளை அமைக்க Javascriptடை அனுமதிக்க அமைக்கப்பட வேண்டும்"

இந்த மெசேஜை நீங்கள் பார்த்தால் உங்கள் உலாவியின் பாதுகாப்பு அமைப்புகளைத் திறந்து உங்கள் நம்பிக்கையாமான தளங்களில் https://mail.google.comமைச் சேர்க்கவும்.

"அச்சச்சோ! உங்கள் வலை உலாவியில் JavaScript முடக்கப்பட்டுள்ளதால் Gmail இயங்காது "

இந்த மெசேஜை நீங்கள் பார்த்தால் JavaScriptடை இயக்கியபிறகு பக்கத்தைப் புதுப்பிக்கவும். உங்கள் JavaScript அமைப்புகளை மாற்றுவதற்கான வழிமுறைகள் உலாவிக்கு உலாவி வேறுபடுகின்றன. எனவே சரியான உதவிப் பக்கத்தைக் கண்டுபிடிக்க JavaScript மற்றும் உங்கள் உலாவியின் பெயரைத் தேடவும்.

குக்கீ பிழை

"உங்கள் உலாவியின் குக்கீ செயல்பாடு நிறுத்தப்பட்டுவிட்டது. அதை இயக்கவும்" என்ற மெசேஜை நீங்கள் பார்த்தால் வழிமுறைகளைக் கண்டறிய உங்கள் உலாவியின் பெயர் மற்றும் குக்கீகளைத் தேடவும். Google Chromeமைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் Chromeமில் குக்கீகளை இயக்குவது எப்படி என்பதை அறிக.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12265563187257589314
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false