கடவுச்சொல்லை மாற்றுதல் அல்லது மீட்டமைத்தல்

பாதுகாப்புக் காரணங்களுக்காக நீங்கள் கடவுச்சொல்லை மாற்றலாம், மறந்துவிட்டீர்கள் எனில் அதை மீட்டமைத்துக் கொள்ளலாம். Gmail, YouTube போன்ற பல Google தயாரிப்புகளை அணுக உங்கள் Google கணக்கின் கடவுச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

கடவுச்சொல்லை மாற்றுதல்

  1. Google கணக்கைத் திறக்கவும். நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  2. "பாதுகாப்பு" என்பதன் கீழ் நீங்கள் Google இல் உள்நுழைவது எப்படி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. கடவுச்சொல் என்பதைத் தேர்வுசெய்யவும். நீங்கள் மீண்டும் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  4. புதிய கடவுச்சொல்லை டைப் செய்தபின் கடவுச்சொல்லை மாற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

கடவுச்சொல்லை மாற்று

கடவுச்சொல்லை மீட்டமைத்தல்

  1. உங்கள் கணக்கை மீட்டெடுக்க, கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும். கணக்கு உங்களுடையது என்பதை உறுதிப்படுத்த சில கேள்விகள் கேட்கப்படும். பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும்.  மின்னஞ்சல் வரவில்லை எனில்:

2. இந்தக் கணக்கில் இதற்கு முன்பு பயன்படுத்தாத கடவுச்சொல்லைத் தேர்வுசெய்யவும். வலிமையான கடவுச்சொல்லை உருவாக்குவது எப்படி என அறிக.

கடவுச்சொல்லை மாற்றியபிறகு என்ன நடக்கும்?

கடவுச்சொல்லை நீங்கள் மாற்றினாலோ மீட்டமைத்தாலோ இவற்றைத் தவிர பிற எல்லாச் சாதனங்களில் இருந்தும் வெளியேற்றப்படுவீர்கள்:

கடவுச்சொல் தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்

கடவுச்சொல்லை மீட்டமைப்பதில் சிக்கல் ஏற்பட்டாலோ உங்கள் கணக்கில் உள்நுழைய முடியவில்லை என்றாலோ கூடுதல் உதவியைப் பெறவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12715479044152620778
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false