Gmail அறிவிப்புகளை மாற்றுதல்

புதிய மின்னஞ்சல்களை Gmail எப்படி அறிவிக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் சாதனத்தைப் பொறுத்து அறிவிப்புகளின் வகைகளைப் பிரத்தியேகமாக்கலாம்.

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

Gmail அறிவிப்புகளை இயக்குதல் அல்லது முடக்குதல்

முக்கியம்: Gmail அறிவிப்புகளைப் பெற, உலாவியைத் திறந்து Gmailலில் உள்நுழையவும்.

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானை கிளிக் செய்து அதன் பிறகு எல்லா அமைப்புகளையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கீழே உள்ள "டெஸ்க்டாப் அறிவிப்புகள்" பிரிவுக்குச் செல்லவும்.
  4. அறிவிப்புகளை எப்போது பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:
  5. விருப்பத்திற்குரியது: அறிவிப்புகள் இயக்கப்பட்டிருக்கும்போது, “மின்னஞ்சல் அறிவிப்பு ஒலிகள்” என்பதற்கு அடுத்துள்ள கீழ்த்தோன்றல் மெனுவைக் கிளிக் செய்து ஒலியைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2192959165556720559
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false