Gmailலை உங்கள் இயல்பான மின்னஞ்சல் ஆப்ஸாக அமைத்துக்கொள்ளுங்கள்

முக்கியம்: பின்வரும் வழிமுறைகள் iOS 14 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளுக்குப் பொருந்தும். 

  1. உங்கள் சாதனத்தில் Gmail ஆப்ஸின்  சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்களா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
  2. உங்களது iPhone அல்லது iPadல் அமைப்புகளை திறக்கவும்.
  3. கீழே நகர்த்தி Gmail ஆப்ஸ் ஐகானை தட்டவும்.
    • உதவிக்குறிப்பு: Gmail ஆப்ஸைத் திரையின் மேற்பகுதியில் உள்ள தேடல்பட்டி மூலமும் நீங்கள் தேடலாம்.
  4. இயல்பான மின்னஞ்சல் ஆப்ஸ் என்பதைத் தட்டவும்.
  5. Gmail என்பதைத் தட்டவும்.

Gmailலை உங்கள் டாக்கில் சேர்த்தல் 

எளிதாகத் திறக்க, Gmail ஆப்ஸை உங்கள் டாக்கில் சேர்க்கவும்:
  1. Gmail ஆப்ஸ் ஐகானை  அழுத்திப் பிடிக்கவும்.
  2. Gmail ஆப்ஸை கீழே இழுத்து உங்கள் டாக்கில் வைக்கவும்.

தொடர்புடைய கட்டுரைகள் 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5855683997243832837
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false