Google Newsஸில் இருந்து செய்திகளைப் பகிர்தல்

Google Newsஸில் கண்டறிந்த செய்திகளை Google News ஆப்ஸ் மூலமோ பிற ஆப்ஸ் மூலமோ பகிரலாம்.

உதவிக்குறிப்பு: பகிர்ந்த செய்திகளை ஆப்ஸ் மூலம் மட்டுமே அணுகலாம்.

  1. Google Newsஸிற்குச் செல்லவும்.
  2. பகிர விரும்பும் செய்திக்குக் கீழே உள்ள மேலும் மேலும் அதன் பிறகு பகிர் பகிர்வதற்கான ஐகான் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. எப்படிப் பகிர விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும். உதாரணத்திற்கு:
    • இணைப்பை நகலெடு
    • Facebook
    • Twitter
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15386679176701140670
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false