Google Newsஸில் இருந்து செய்திகளைப் பகிர்தல்

Google Newsஸில் கண்டறிந்த செய்திகளை Google News ஆப்ஸ் மூலமோ பிற ஆப்ஸ் மூலமோ பகிரலாம்.

உதவிக்குறிப்பு: பகிர்ந்த செய்திகளை ஆப்ஸ் மூலம் மட்டுமே அணுகலாம்.

செய்தியைப் பகிர்தல்

முக்கியம்:

  • நீங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே சில அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.
  • நீங்கள் ஒரு கட்டணச் செய்தியைப் பகிர்ந்தால், பிறர் அதைப் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும்.

பிற ஆப்ஸ் மூலம் பகிர்தல்

சமூக வலைதளங்கள் போன்ற மற்ற ஆப்ஸ் மூலம் பகிரலாம்.

  1. Google Newsஸை Google செய்திகள் ஆப்ஸ் திறக்கவும்.
  2. பகிர விரும்பும் செய்திக்குக் கீழேயுள்ள 'மூன்று புள்ளி மெனு' மேலும் அதன் பிறகு பகிர் பகிர்வதற்கான ஐகான் என்பதைத் தட்டவும்.
  3. விருப்பமான ஆப்ஸ் அல்லது தொடர்பைத் தட்டவும்.
    • அது தோன்றவில்லை எனில் இடதுபுறமாக நகர்த்தவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5958987082125585654
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false