செய்திகளை Google செய்திகளிலிருந்து சேமித்தல்

பின்னர் வாசிக்க விரும்பும் செய்திகளை Google Newsஸில் சேமிக்கலாம்.

கவனத்திற்கு: Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

பின்னர் வாசிப்பதற்குச் செய்திகளைச் சேமித்தல்

  1. Google News ஆப்ஸை Google செய்திகள் ஆப்ஸ் திறக்கவும்.
  2. சேமிக்க விரும்பும் செய்திக்கு அருகிலுள்ள மேலும்More அதன் பிறகு பின்னர் வாசிக்க சேமி பின்னர் வாசிக்க சேமிஎன்பதைத் தட்டவும்.

சேமித்த செய்திகளைப் படித்தல்

  1. கீழேயுள்ள 'பின்தொடர்பவை' பின்தொடர்பவை என்பதைத் தட்டவும்.
  2. “சேமித்த செய்திகள்” என்பதற்குச் செல்லவும்.
  3. நீங்கள் படிக்க விரும்பும் செய்தியைத் தட்டவும்.

சேமித்த செய்திகளை அகற்றுதல்

  1. கீழேயுள்ள 'பின்தொடர்பவை' பின்தொடர்பவை என்பதைத் தட்டவும்.
  2. “சேமித்த செய்திகள்” என்பதற்குச் செல்லவும்.
  3. அகற்ற விரும்பும் செய்திக்குக் கீழே, மேலும் More அதன் பிறகு சேமித்த செய்திகளிலிருந்து அகற்று பின்தொடர்வதை நிறுத்து என்பதைத் தட்டவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17971005489321775886
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false