செய்திகளை Google செய்திகளிலிருந்து சேமித்தல்

பின்னர் வாசிக்க விரும்பும் செய்திகளை Google Newsஸில் சேமிக்கலாம்.

கவனத்திற்கு: Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

பின்னர் வாசிக்க விரும்பும் செய்திகளைச் சேமித்தல்

  1. Google Newsஸிற்குச் செல்லவும்.
  2. சேமிக்க விரும்பும் செய்திக்குக் கீழே உள்ள மேலும் மேலும் அதன் பிறகு பின்னர் வாசிக்கச் சேமி சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

சேமித்த செய்திகளை வாசித்தல்

  1. மேலே உள்ள பின்தொடர்பவை என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. மேலே உள்ள சேமித்த செய்திகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. தோன்றும் செய்திகளிலிருந்து நீங்கள் விரும்புவதைத் தேர்வுசெய்யவும்.

சேமித்த செய்திகளை அகற்றுதல்

  1. மேலே உள்ள பின்தொடர்பவை என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. மேலே உள்ள சேமித்த செய்திகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அகற்ற விரும்பும் செய்திக்குக் கீழே உள்ள சேமித்த செய்திகளில் இருந்து அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3515310671252923553
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false