Google Playயில் சந்தாவை ரத்துசெய்தல், இடைநிறுத்துதல் அல்லது மாற்றுதல்

Subscriptions on Google Play are for an indefinite term, and you’ll be charged at the beginning of each billing cycle according to your subscription terms (for example, weekly, annually, or another period), unless you unsubscribe.

Make sure to sign in to the Google Account that has your subscriptions.

Cancel a subscription

You can use our self-help flow to cancel a subscription.

Cancel a subscription

Cancel a subscription on the Google Play app

Important: When you uninstall the app, your subscription won't cancel.
  1. Android சாதனத்தில், Google Playயில் சந்தாக்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. ரத்துசெய்ய விரும்பும் சந்தாவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. சந்தாவை ரத்துசெய் என்பதைத் தட்டவும்.
  4. வழிமுறைகளைப் பின்பற்றவும்.
Tip: If you have a subscription with an app and the app gets removed from Google Play, your future subscription will be canceled. Your past subscriptions can’t be refunded, with some exceptions as specified in this article or in Google Play’s refund policies.

சந்தாவை ரத்துசெய்த பிறகு, அதற்கான அணுகல்

நீங்கள் ஒரு சந்தாவை ரத்துசெய்தாலும், அதற்காக ஏற்கனவே பணம் செலுத்தியுள்ள காலம் வரையிலும் உங்கள் சந்தாவைத் தொடர்ந்து அணுக முடியும். 

எடுத்துக்காட்டாக, ஜனவரி 1 ஆம் தேதியன்று $10க்கு ஒரு வருடச் சந்தாவை வாங்கியிருந்து, அதை ஜூலை 1 ஆம் தேதியன்று ரத்துசெய்யத் தீர்மானித்தால், டிசம்பர் 31 ஆம் தேதி வரை உங்கள் சந்தாவைத் தொடர்ந்து அணுகலாம். ஆனால் அடுத்த ஜனவரி 1 ஆம் தேதியன்று மீண்டும் ஒருமுறை ஒரு வருடச் சந்தாவுக்காக உங்களுக்குக் கட்டணம் விதிக்கப்படாது.

Play Passஸை நீங்கள் ரத்துசெய்த பிறகு என்ன நடக்கும்?

Any apps you installed from Play Pass and their data will remain on your device. 

For content you obtained via Play Pass:

  • Paid apps will prompt you to buy the app or subscribe to Play Pass.
  • In-app purchases will be removed, but available for individual purchase.
  • Ads will reappear in apps where they were removed.
  • If you join Play Pass again, all this content will be unlocked again.

பிரீபெய்டு திட்டத்தை ரத்துசெய்த பிறகு என்ன நடக்கும்?

பிரீபெய்டு திட்டங்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே செயலில் இருக்கும் என்பதால் அவற்றை ரத்துசெய்ய வேண்டிய அவசியமில்லை. பில்லிங் காலம் முடியும்போது அவை தானாகவே காலாவதியாகிவிடும்.

உங்கள் பிரீபெய்டு திட்டத்தை நீங்கள் பயன்படுத்தவில்லை எனில், அதற்கான பணத்தைத் திரும்பப்பெறக் கோரலாம். Google Playயில் பணத்தைத் திரும்பப்பெறுவது குறித்து மேலும் அறிக.

பயன்படுத்தப்படாத பிரீபெய்டு சந்தாத் திட்டத்தை ரத்துசெய்ய:

  1. Android சாதனத்தில், Google Playயில் சந்தாக்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. நீங்கள் ரத்துசெய்ய விரும்பும் சந்தாவையோ பிரீபெய்டு திட்டத்தையோ தேர்ந்தெடுக்கவும்.
  3. சந்தாவை ரத்துசெய் என்பதைத் தட்டவும்.
  4. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

பேமெண்ட் திட்டம் புதுப்பிக்கப்படுவதை நிறுத்திய பின் என்னவாகும்?

பேமெண்ட் திட்டத்திற்காக உங்கள் பேமெண்ட் முறையில் இருந்து கட்டணம் பெறப்பட்டதும், அந்தப் பேமெண்ட் திட்டத்திற்கு மீதமுள்ள எந்தப் பேமெண்ட்டுகளையும் ரத்துசெய்ய முடியாது. எனினும், உங்கள் பேமெண்ட் திட்டம் தானாகப் புதுப்பிக்கப்படுவதில் இருந்து நிறுத்தலாம். அதாவது அடுத்த சந்தா புதுப்பிப்புத் தேதியில் உங்களுக்குக் கட்டணம் விதிக்கப்படாது, (அதை Google Playயில் உள்ள சந்தாக்களில் அல்லது உங்கள் மின்னஞ்சல் ரசீதில் பார்க்கலாம்) அதுவரை உங்கள் உள்ளடக்கத்தைத் தொடர்ந்து நீங்கள் அணுகலாம். உங்கள் பேமெண்ட் திட்டத்தைப் புதுப்பிக்கப்படுவதில் இருந்து நிறுத்தத் தேர்வுசெய்தால், தற்போதுள்ள பேமெண்ட் திட்டத்தில் உள்ள எந்தவொரு மீதமுள்ள பேமெண்ட்டிற்கும் நீங்களே பொறுப்பாவீர்கள். Google Playயின் பணம் திரும்பப்பெறுதல் கொள்கையில் குறிப்பிட்டுள்ளவற்றைத் தவிர வேறு எதற்காகவும் Google Play பணத்தைத் திருப்பியளிக்காது.

மேலும் தகவல்களுக்கு, சேவைகளுக்கோ உள்ளடக்கத்திற்கோ சந்தா பெறுதல் என்பதைப் பாருங்கள்.

Manage your subscriptions on Google Play

ரத்துசெய்யப்பட்ட சந்தாவை மீண்டும் தொடங்குதல் அல்லது மீண்டும் சந்தா சேர்தல்
முக்கியம்: சில சந்தாக்களில் மீண்டும் சந்தா சேர முடியாமல் போகலாம். இந்தச் சூழலில், சந்தாவை மீண்டும் அமையுங்கள்.
  1. Android சாதனத்தில், Google Playயில் சந்தாக்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. மீண்டும் தொடங்க விரும்பும் சந்தாவுக்கு, மீண்டும் சந்தா சேர் என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் சந்தாவைக் கண்டறிய முடியவில்லை என்றால் அது வேறொரு கணக்கில் இருக்கக்கூடும். கணக்குகளுக்கு இடையே மாறுவதற்கு நீங்கள் முயற்சிக்கலாம்.

Get a refund on subscriptions
For information on subscription refunds, including prepaid plans, learn more about refunds on Google Play.
Pause a subscription

சில ஆப்ஸ் உங்கள் சந்தாவை இடைநிறுத்திக்கொள்ள அனுமதிக்கும். சந்தாவை இடைநிறுத்தினால், அது உங்கள் தற்போதைய பில்லிங் காலத்தின் முடிவில் இடைநிறுத்தப்படும்.

  1. Android சாதனத்தில், Google Playயில் சந்தாக்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. இடைநிறுத்த விரும்பும் சந்தாவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நிர்வகியுங்கள் அதன் பிறகு பேமெண்ட்டுகளை இடைநிறுத்து என்பதைத் தட்டவும்.
  4. பேமெண்ட்டுகளை இடைநிறுத்த விரும்பும் கால அளவை அமைக்கவும்.
  5. உறுதிப்படுத்து என்பதைத் தட்டவும்.
Restart payments for a paused subscription

உங்கள் சந்தாவை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மீண்டும் தொடங்கலாம்.

  1. Android சாதனத்தில், Google Playயில் சந்தாக்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. மீண்டும் தொடங்க விரும்பும் சந்தாவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மீண்டும் தொடங்கு என்பதைத் தட்டவும்.
  4. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.
Change the payment method for a subscription

உங்கள் சந்தா புதுப்பிக்கப்படும்போது, நீங்கள் சந்தாவை வாங்கப் பயன்படுத்திய அதே பேமெண்ட் முறையில் கட்டணம் விதிக்கப்படும். ஒவ்வொரு சந்தாக் காலமும் தொடங்குவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு புதுப்பிப்புகள் தொடங்கக்கூடும்.

  1. Android சாதனத்தில், Google Playயில் சந்தாக்கள் என்பதற்குச் செல்லவும்.
  2. புதுப்பிக்க விரும்பும் சந்தாவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நிர்வகியுங்கள் அதன் பிறகு  புதுப்பி என்பதைத் தட்டவும்.
  4. பேமெண்ட் முறையைப் புதுப்பிக்க, திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

பேமெண்ட் முறை நிராகரிக்கப்பட்டாலோ போதிய பணம் இல்லையென்றாலோ உங்கள் சந்தா ரத்துசெய்யப்படலாம். மாற்று பேமெண்ட் முறையைச் சேருங்கள் அல்லது உங்கள் சந்தாவை மீண்டும் அமையுங்கள்.

சந்தாக்கள் & பிரீபெய்டு திட்டங்களுக்கு இடையே மாறுதல்

ஆப்ஸ் டெவெலப்பர்கள் அனுமதிக்கும் பட்சத்தில், பிரீபெய்டு திட்டத்திலிருந்து தொடர் சந்தாத் திட்டத்திற்கோ தொடர் சந்தாத் திட்டத்திலிருந்து பிரீபெய்டு திட்டத்திற்கோ நீங்கள் மாறலாம்.

திட்டங்களுக்கு இடையே மாறும்போது பேமெண்ட்டுகள் உடனடியாகச் செயலாக்கப்படும். செயலிலுள்ள சந்தாக்கள்/திட்டங்களில் மீதமுள்ள நாட்கள் புதிய சந்தாத் திட்டத்தில் சேர்க்கப்படும்.

உதவிக்குறிப்பு: சந்தாக்கள் பக்கத்தில் உள்நுழைந்து உங்களுடையது தொடர் சந்தாத் திட்டமா அல்லது பிரீபெய்டு திட்டமா என்பதைப் பார்க்கலாம்.

டெவெலப்பர்கள் அனுமதிக்கும் பட்சத்தில் பிரீபெய்டு சந்தாத் திட்டத்தை மாற்ற:

  1. Google Play ஆப்ஸை Google Play திறக்கவும்.
  2. சரியான Google கணக்கில் உள்நுழைந்துள்ளீர்களா என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  3. பிரீபெய்டு திட்டத்திலிருந்து சந்தாத் திட்டத்திற்கு மேம்படுத்தவோ சந்தாத் திட்டத்திலிருந்து பிரீபெய்டு திட்டத்திற்கு நிலையைக் குறைக்கவோ அனுமதிக்கும் ஆப்ஸைக் கண்டறிந்து திறக்கவும்.
  4. சந்தாவை நிர்வகி என்பதைத் தட்டவும்.
  5. நீங்கள் மாற விரும்பும் புதிய திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. ஆதரிக்கப்படும் பேமெண்ட் முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. வாங்கு அல்லது சந்தா பெறு என்பதைத் தட்டவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4253865058180301942
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false