Google News விட்ஜெட்டைச் சேர்த்தல் & பிரத்தியேகப்படுத்துதல்

உங்கள் முகப்புத் திரையில் Google News ஆப்ஸ் விட்ஜெட்டைப் பயன்படுத்திச் சமீபத்திய செய்திகளைப் பெறுங்கள்.

Google News ஆப்ஸ் விட்ஜெட்டைச் சேர்த்தல்

  1. Android சாதனத்தில் முகப்புத் திரையைத் தொட்டுப் பிடிக்கவும்.
  2. விட்ஜெட்கள் விட்ஜெட்கள் என்பதைத் தட்டவும்.
  3. Google News விட்ஜெட்டைத் தொட்டுப் பிடிக்கவும்.
    • முகப்புத் திரைகளின் படங்கள் காட்டப்படும்.
  4. விட்ஜெட்டை நீங்கள் விரும்பும் இடத்திற்கு ஸ்லைடு செய்தபின்பு விரலை எடுக்கவும்.

உதவிக்குறிப்பு: Google News விட்ஜெட்டின் அளவையும் வடிவத்தையும் மாற்றிக்கொள்ளலாம். விட்ஜெட்டின் அளவை மாற்றுவது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.

Google News விட்ஜெட்டை அகற்றுதல்

  1. Google News விட்ஜெட்டைத் தொட்டுப் பிடிக்கவும்.
  2. அகற்று என்பதற்கு விட்ஜெட்டை மேல்நோக்கி இழுக்கவும்.
  3. விரலை எடுக்கவும்.

அகற்றவோ நிறுவல் நீக்கவோ தேவையான விருப்பங்களைப் பார்க்கலாம். முகப்புத் திரையில் இருந்து மட்டும் விட்ஜெட்டை நீக்க, அதை அகற்றவும். ஃபோனிலிருந்து விட்ஜெட்டை நீக்க, அதை நிறுவல் நீக்கவும். ஆப்ஸ், ஷார்ட்கட், விட்ஜெட் அல்லது குழுவை எப்படி அகற்றுவது என்பதை அறிக.

Android iPhone & iPad
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7809450996787469214
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false