சாதனத்தில் உள்ள ஃபைல்களை எளிதாகப் பார்க்க தீம் அமைப்பை மாற்றலாம்.
இணையத்தில் Google Driveவில் டார்க் பயன்முறையை இயக்க/முடக்க:
- கம்ப்யூட்டரில் Google Driveவிற்குச் செல்லவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானை கிளிக் செய்யவும்.
- “தோற்றம்” என்பதற்குக் கீழே லைட், டார்க், , சாதனத்தின் இயல்புநிலை ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- லைட்: லைட் பின்புலத்தில் டார்க் வார்த்தைகள்
- டார்க்: டார்க் பின்புலத்தில் லைட் வார்த்தைகள்
- சாதனத்தின் இயல்புநிலை: உங்கள் சாதனத்தின் வண்ணத் திட்டத்துடன் தானாகவே பொருத்தும்