Google Driveவில் உள்ள PDF படிவங்களை நிரப்புதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் வேண்டுமா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

உங்கள் Android சாதனத்தில் Google Driveவில் உள்ள PDF படிவங்களை நீங்கள் நிரப்பலாம்.

  1. உங்கள் Android சாதனத்தில் Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. நீங்கள் நிரப்ப விரும்பும் PDFஐத் தட்டவும்.
  3. கீழ் வலதுபுறத்தில் உள்ள திருத்து   அதன் பிறகு படிவத்தை நிரப்புதல் என்பதைத் தட்டவும்.
    • இந்த விருப்பம் உங்களுக்குக் காட்டப்படவில்லை எனில், இந்த PDF படிவத்தை உங்களால் நிரப்ப முடியாமல் போகலாம்.
  4. PDF படிவத்தில் உங்கள் தகவல்களை டைப் செய்யவும்.
  5. மேல் வலதுபுறத்தில் உள்ள சேமி என்பதைத் தட்டவும்.
    • நகலாகச் சேமிப்பதற்கு மேலும் மேலும் அதன் பிறகு இவ்வாறு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

 

குறிப்பு: நீங்கள் PDF படிவங்கள் அனைத்தையும் நிரப்ப முடியாமல் போகலாம். இவற்றில் XFA படிவங்கள், படிவம் போன்று தோற்றமளிக்க வடிவமைக்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17557840448549094013
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false