Google Driveவில் உள்ள PDF படிவங்களை நிரப்புதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் வேண்டுமா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

PDF படிவத்தை நிரப்புங்கள்

உங்கள் iPhoneனிலோ iPadடிலோ Google Driveவில் உள்ள PDF படிவங்களை நிரப்பலாம்.

  1. உங்கள் iPhoneனிலோ iPadடிலோ Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. நீங்கள் நிரப்ப விரும்பும் படிவத்தைத் தட்டுங்கள்.
  3. அதற்குக் கீழே படிவத்தை நிரப்புக என்பதைத் தட்டுங்கள்.
    • இந்த விருப்பம் உங்களுக்குக் காட்டப்படவில்லை எனில் இந்த PDF படிவத்தை நிரப்ப முடியாமல் போகலாம்.
  4. PDF படிவத்தில் உங்களது தகவல்களை உள்ளிடுங்கள்.
  5. மேல் வலது புறத்தில் சேமி என்பதைத் தட்டுங்கள்.
    • நகலாகச் சேமிப்பதற்கு மேலும் மேலும் அதன் பிறகு இவ்வாறாகச் சேமி என்பதை கிளிக் செய்யுங்கள்.

குறிப்பு: நீங்கள் PDF படிவங்கள் அனைத்தையும் நிரப்ப முடியாமல் போகலாம். இவற்றில் XFA படிவங்கள், படிவம் போன்று தோற்றமளிக்க வடிவமைக்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7491853789899263734
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false