Google Driveவில் உள்ள PDF படிவங்களை நிரப்புதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் வேண்டுமா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

உங்கள் iPhoneனிலோ iPadடிலோ Android சாதனத்திலோ Google Driveவில் உள்ள PDF படிவங்களை நிரப்பலாம்.

PDF படிவத்தை நிரப்புங்கள்

PDF படிவத்தை நிரப்ப Google Chromeமிலோ Adobe Acrobat அல்லது macOSஸுக்கான Preview போன்ற பிற PDF எடிட்டரிலோ PDFஐத் திறக்கவும்.

PDF படிவத்தை Google Driveவில் பதிவேற்றுங்கள்

PDF படிவத்தை உருவாக்கி Google Driveவில் பதிவேற்ற Adobe Acrobat Jotform அல்லது PDFescape போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தலாம்.

குறிப்பு: நீங்கள் PDF படிவங்கள் அனைத்தையும் நிரப்ப முடியாமல் போகலாம். இவற்றில் XFA படிவங்கள், படிவம் போன்று தோற்றமளிக்க வடிவமைக்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
565376286942550052
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false