உங்களுடைய சில ஃபைல்கள் அல்லது அனைத்து ஃபைல்களும் கம்ப்யூட்டருக்கும் எனது Driveவுக்கும் இடையே ஒத்திசைக்கப்படாமல் இருந்தால் அதைச் சரிசெய்ய கீழே உள்ள பிழையறிந்து திருத்துதல் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
Drive for desktop ஆப்ஸைக் கம்ப்யூட்டர்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்
Android மொபைல்/டேப்லெட்டில் இவற்றைச் செய்யலாம்: