இணையத்தில் உள்ள Google Driveவிற்கான கீபோர்ட் ஷார்ட்கட்கள்

Google Sheetsஸில் கீபோர்டு ஷார்ட்கட்கள் மூலம் உலாவலாம், தேர்ந்தெடுக்கலாம், திருத்தலாம்.

கவனத்திற்கு: சில மொழிகள் அல்லது கீபோர்ட்டுகளில் சில ஷார்ட்கட்கள் வேலை செய்யாமல் போகக்கூடும்.

கீழே, இணையத்தில் உள்ள Google Driveவிற்கான கீபோர்ட் ஷார்ட்கட்களைப் பார்ப்பீர்கள்.

Google Driveவில் கீபோர்ட் ஷார்ட்கட்களைக் காட்ட Ctrl + / (Chrome OS, Windows) அல்லது + / (Mac) விசைகளை அழுத்தவும்.

வழிசெலுத்தலும் காட்சிகளும்

வழிசெலுத்தல் பேனலுக்கு (ஃபோல்டர்கள் பட்டியல்) செல்ல g அதன்பிறகு n
g அதன்பிறகு f
ஆவணங்கள் காட்சிக்குச் செல்ல g அதன்பிறகு l
ஆவணங்கள் காட்சியில் கட்டத்திற்கும் பட்டியலுக்கும் இடையில் மாற்ற v
தகவல் பெட்டிக்குச் செல்ல g அதன்பிறகு d
ஆப்ஸின் மேற்பகுதிக்கு (Google பட்டி) செல்ல g அதன்பிறகு t
பதிவிறக்க நிலைக்குச் செல்ல g அதன்பிறகு a
பதிவேற்ற நிலைக்குச் செல்ல g அதன்பிறகு u
தகவல் பெட்டியைக் காட்ட அல்லது மறைக்க d
செயல்பாட்டுப் பெட்டியைக் காட்ட அல்லது மறைக்க i

ஆவணங்களைத் தேர்ந்தெடுக்க

ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க அல்லது தேர்வு நீக்க x
கீழுள்ள அடுத்த ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க j
கீழ் அம்புக்குறி
மேலுள்ள அடுத்த ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க k
மேல் அம்புக்குறி
இடதுபுறத்தில் உள்ள அடுத்த ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க h
இடது அம்புக்குறி
வலதுபுறத்தில் உள்ள அடுத்த ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க l
வலது அம்புக்குறி
தேர்வைக் கீழ்நோக்கி நீட்டிக்க Shift + கீழ் அம்புக்குறி
தேர்வை மேல்நோக்கி நீட்டிக்க Shift + மேல் அம்புக்குறி
தேர்வை இடதுபுறம் நீட்டிக்க Shift + இடது அம்புக்குறி
தேர்வை வலதுபுறம் நீட்டிக்க Shift + வலது அம்புக்குறி
காட்டப்படும் எல்லா ஆவணங்களையும் தேர்ந்தெடுக்க Shift + a
எல்லாத் தேர்வுகளையும் நீக்க Shift + n

ஆவணங்களுக்கு இடையில் நகர்த்த

தேர்வை மாற்றாமல் கீழே நகர்த்த Ctrl + கீழ் அம்புக்குறி (Chrome OS, Windows)
⌘ + கீழ் அம்புக்குறி (Mac)
தேர்வை மாற்றாமல் மேலே நகர்த்த Ctrl + மேல் அம்புக்குறி (Chrome OS, Windows)
⌘ + மேல் அம்புக்குறி (Mac)
தேர்வை மாற்றாமல் இடதுபுறம் நகர்த்த Ctrl + இடது அம்புக்குறி (Chrome OS, Windows)
⌘ + இடது அம்புக்குறி (Mac)
தேர்வை மாற்றாமல் வலதுபுறம் நகர்த்த Ctrl + வலது அம்புக்குறி (Chrome OS, Windows)
⌘ + வலது அம்புக்குறி (Mac)

தேர்ந்தெடுத்த ஆவணங்களில் செயலை மேற்கொள்ளுதல்

தேர்ந்தெடுத்த ஆவணங்களைத் திறக்க Enter
o
தேர்ந்தெடுத்த ஆவணங்களைப் புதிய பக்கத்தில் திறக்க Ctrl + Enter (Chrome OS, Windows)
+ Return (Mac)
தேர்ந்தெடுத்த ஆவணங்களின் பெயரை மாற்ற n
தேர்ந்தெடுத்த ஆவணங்களைப் பகிர . (புள்ளி)
தேர்ந்தெடுத்த ஆவணங்களைப் புதிய ஃபோல்டருக்கு நகர்த்த z
தேர்ந்தெடுத்த ஆவணங்களை நட்சத்திரமிட அல்லது நட்சத்திரம் நீக்க s

தேர்ந்தெடுத்த ஆவணங்களுக்கு ஷார்ட்கட்களை உருவாக்க

Shift + z
தேர்ந்தெடுத்த ஆவணங்களை அகற்ற # அல்லது Alt + Backspace (Chrome OS)
# அல்லது Delete (Windows)
# அல்லது Fn + Delete (Mac)
தேர்ந்தெடுத்த ஆவண URLகளைக் கிளிப்போர்டுக்கு நகலெடுக்க Ctrl + c (Chrome OS, Windows)
+ c (Mac)
தேர்ந்தெடுத்த ஆவணத் தலைப்புகளைக் கிளிப்போர்டுக்கு நகலெடுக்க Ctrl + Shift + c (Chrome OS, Windows)
+ Shift + c (Mac)
தேர்ந்தெடுத்த ஆவணங்களைக் கிளிப்போர்டுக்கு நகர்த்த Ctrl + x (Chrome OS, Windows)
+ x (Mac)
தேர்ந்தெடுத்த ஆவணங்களைக் கிளிப்போர்டில் இருந்து ஒட்ட
அல்லது தேர்ந்தெடுத்த ஆவணங்களைக் கிளிப்போர்டில் இருந்து நகர்த்த
Ctrl + v (Chrome OS, Windows)
v (Mac)
தேர்ந்தெடுத்த ஆவணங்களின் ஷார்ட்கட்டை Driveவிலேயே உருவாக்க Ctrl + Shift + v (Chrome OS, Windows)
+ Shift + v (Mac)

புதிய ஆவணங்களை உருவாக்குதல்

ஆவணம் Shift + t
விளக்கக்காட்சி Shift + p
விரிதாள் Shift + s
வரைபடம் Shift + d
ஃபோல்டர் Shift + f
படிவம் Shift + o

மெனுக்களைத் திறத்தல்

உருவாக்குதல் மெனு c
கூடுதல் செயல்கள் மெனு a
தற்போதைய ஃபோல்டர் செயல்கள் மெனு f
வரிசைப்படுத்தல் மெனு r
அமைப்புகள் மெனு t

ஆப்ஸ் செயல்கள்

கீபோர்டு ஷார்ட்கட்களின் பட்டியலைக் காட்ட Shift + /
Ctrl + / (Chrome OS, Windows)
⌘ + / (Mac)
அடுத்த காட்சி அடர்த்தியைத் தேர்வுசெய்ய
(பட்டியல் காட்சிக்கான வரிசை உயரமும் உறுப்பு இடைவெளியும்)
q அதன்பிறகு q
கண்டறிய அல்லது அடுத்ததைக் கண்டறிய Ctrl + f (Chrome OS, Windows)
⌘ + f (Mac)
அச்சிட Ctrl + p (Chrome OS, Windows)
⌘ + p (Mac)
கடைசிச் செயலைச் செயல்தவிர்க்க Ctrl + z (Chrome OS, Windows)
⌘ + z (Mac)
கடைசியாகச் செய்த செயல்தவிர்த்தலை மீண்டும் செய்ய Ctrl + Shift + z (Chrome OS, Windows)
⌘ + Shift + z (Mac)
கடைசி மெசேஜைக் காட்ட m
உங்கள் Driveவில் தேட /

மாதிரிக்காட்சிப் பயன்முறைச் செயல்கள்

மாதிரிக்காட்சிப் பயன்முறையை இயக்க அல்லது முடக்க p
மூட Esc
பிளே செய்ய அல்லது இடைநிறுத்த Space
பெரிதாக்க + அல்லது =
சிறிதாக்க -
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12615813561980500899
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false