Google Driveவில் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் பதிவேற்றுதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் வேண்டுமா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

Google Driveவில் ஃபைல்களைப் பதிவேற்றலாம் திறக்கலாம் பகிரலாம் திருத்தலாம். Google Driveவில் ஃபைலை நீங்கள் பதிவேற்றும்போது வேறு ஒருவருக்குச் சொந்தமான ஃபோல்டரில் நீங்கள் பதிவேற்றினாலும் அது உங்கள் Driveவின் சேமிப்பிடத்தையே பயன்படுத்தும்.

கோப்புகளின் வகைகள்

  • ஆவணங்கள்
  • படங்கள்
  • ஆடியோ
  • வீடியோ

ஃபைல்களைப் பதிவேற்றுதலும் கண்டறிதலும்

  1. Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. சேர் கேள்வியைச் சேர் என்பதைத் தட்டவும்.
  3. பதிவேற்று என்பதைத் தட்டவும்.
  4. பதிவேற்ற வேண்டிய ஃபைல்களைக் கண்டறிந்து தட்டவும்.
  5. இடத்தை மாற்றாத வரை, பதிவேற்றிய ஃபைல்களை எனது Driveவில் பார்க்கலாம்.

Google ஃபைல் வடிவங்களுக்கு ஆவணங்களை மாற்றுதல்

Microsoft Word ஆவணங்கள் போன்ற ஃபைல்களைப் பதிவேற்ற விரும்பினால் ஓர் அமைப்பை மாற்றியமைப்பதன் மூலம் ஃபைல்களின் வடிவத்தை மாற்றலாம்.

முக்கியம்: கம்ப்யூட்டரில் இருந்து மட்டுமே Google Drive அமைப்புகளை மாற்ற முடியும்.

மொபைல் டேட்டா உபயோகத்தை இயக்குதல்/முடக்குதல்

ஃபைல்களை இடம் மாற்ற, மொபைல் டேட்டாவையோ வைஃபையை மட்டுமோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

  1. உங்கள் Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள மெனு மெனு அதன் பிறகு  அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "டேட்டா உபயோகம்" என்பதன் கீழுள்ள வைஃபையைப் பயன்படுத்தி மட்டுமே ஃபைல்களை இடமாற்று என்பதை இயக்கவும்/முடக்கவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15372771360351203877
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false