கோப்புகளைப் பார்த்தல் & திறத்தல்

இணையத்தில் Google Driveவைப் பயன்படுத்தினால் வீடியோக்கள், PDFகள், Microsoft Office ஃபைல்கள், ஆடியோ ஃபைல்கள், படங்கள் போன்றவற்றை நீங்கள் பார்க்கலாம்.
முக்கியம்: சந்தேகத்திற்குரிய ஃபைலைத் திறக்க முயன்றால் எச்சரிக்கை மெசேஜ் காட்டப்படலாம். ஃபைலைத் திறக்கும்போது கூடுதல் கவனத்துடன் இருக்கவும்.

ஃபைலைப் பார்த்தல்

  1. drive.google.comமுக்குச் செல்லவும்.
  2. உங்கள் பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தி Google கணக்கில் உள்நுழையவும்.
  3. ஒரு ஃபைலை இருமுறை கிளிக் செய்யவும்.
  4. Google ஆவணம், தாள், Slides விளக்கக்காட்சி, படிவம் அல்லது வரைபடத்தைத் திறந்தால் அது அதற்கான ஆப்ஸிலேயே திறக்கப்படும்.
  5. வீடியோ, PDF, Microsoft Office ஃபைல், ஆடியோ ஃபைல் அல்லது படத்தைத் திறந்தால் அது Google Driveவில் திறக்கப்படும்.

வேறொரு ஆப்ஸைப் பயன்படுத்தி ஃபைலைத் திறத்தல்

நீங்கள் ஒரு கோப்பை திறக்க வேண்டுமானால் இணைய ஆப்ஸ் அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவப்பட்ட ஆப்ஸைப் பயன்படுத்தி திறக்கலாம். கம்ப்யூட்டரில் நிறுவப்பட்டுள்ள ஆப்ஸ் மூலம் ஃபைல்களைத் திறக்க, Googleளின் காப்புப்பிரதி & ஒத்திசைவு, ஆப்ஸ் தொடக்கி ஆகியவற்றின் மிகச் சமீபத்திய பதிப்பு தேவை.
  1. drive.google.comமுக்குச் செல்லவும்.
  2. உங்கள் பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தி Google கணக்கில் உள்நுழையவும்.
  3. ஃபைலை வலது கிளிக் செய்யவும்.
  4. ‘இதன்மூலம் திற’ என்பதன் மீது கர்சரை வைக்கவும்.
  5. ஆப்ஸைத் தேர்வுசெய்யவும்.
குறிப்பிட்ட சில வகை ஃபைல்களைத் திறப்பதற்கு இயல்பு ஆப்ஸை எப்படி அமைப்பது என அறிந்துகொள்ளவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
99950
false