இணைய உள்ளடக்கத்தை Google Driveவில் சேமித்தல்

நீங்கள் இணையத்தில் காணும் படங்கள், வீடியோக்கள், ஆடியோ, PDFகள் மற்றும் பிற கோப்புகளை "Googleஇல் சேமி" Chrome நீட்டிப்பு கொண்டு Google Driveஇல் சேமிக்கலாம்.

இணையத்தில் இருந்து உங்கள் Google Driveவில் எதையாவது சேமிக்கும் போதெல்லாம் Google திட்டக் கொள்கைகள் மற்றும் பதிப்புரிமை சட்டங்களை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

"Google Driveவில் சேமி" Chrome நீட்டிப்பைப் பெறுதல்

Chrome இணைய அங்காடியில் இருந்து "Google Driveவில் சேமி" நீட்டிப்பை நீங்கள் பதிவிறக்க முடியும்.

ஆவணங்களையோ இணையப் பக்கங்களையோ சேமித்தல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Chromeமைத் திறக்கவும்.
  2. சேமிக்க வேண்டிய உள்ளடக்கத்துடன் கூடிய இணையப் பக்கத்தைத் திறக்கவும்.
    • இணைப்பு, படம், HTML5 ஆடியோ அல்லது வீடியோவைச் சேமிக்க: சேமிக்க வேண்டிய ஆவணத்தில் வலது கிளிக் செய்து Google Driveவில் [ஆவணத்தைச்] சேமி என்பதை கிளிக் செய்யவும்.
    • இணையப் பக்கத்தைச் சேமிக்க: மேல் வலது பக்கத்தில் Google Drive Google Drive என்பதை கிளிக் செய்யவும்.

பதிவிறக்கத்தை ரத்துசெய்தல்

பதிவிறக்கச் சாளரத்தில் ரத்துசெய் என்பதை கிளிக் செய்யவும்.

இணைய உள்ளடக்கத்தைச் சேமிக்கும் முறையை மாற்றுதல்

மேல் வலது மூலையில் Google Driveவில் சேமி Google Drive அதன் பிறகுவிருப்பங்கள் என்பதில் வலது கிளிக் செய்யவும்.

தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
99950
false