PDFபையும் படக் கோப்புகளையும் உரையாக மாற்றுதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் வேண்டுமா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

Google Drive மூலம் பட ஃபைல்களை வார்த்தைகளாக மாற்றலாம்.

வழிமுறை 1: ஃபைலைத் தயார் செய்தல்

சிறந்த முடிவுகளைப் பெற பின்வரும் உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தவும்:

  • வடிவமைப்பு: PDFஃபைல்கள் (பல பக்கங்கள் கொண்ட ஆவணங்கள்) அல்லது பட ஃபைல்களின் (.jpeg, .png மற்றும் .gif) வடிவமைப்பை மாற்றலாம்
  • ஃபைலின் அளவு: ஃபைலின் அளவு 2 மெ.பை. அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  • தெளிவுத்திறன்: வார்த்தைகள் குறைந்தபட்சம் 10 பிக்சல்கள் உயரம் இருக்க வேண்டும்.
  • திசையமைப்பு: ஆவணங்கள் வலதுபக்கம் மேல்நோக்கி இருக்க வேண்டும். உங்கள் படம் தவறான திசையில் இருப்பின் Google Driveவில் அதைப் பதிவேற்றுவதற்கு முன்னர் சுழற்றிச் சரிசெய்யவும்.
  • மொழிகள்: ஆவணத்தின் மொழியை Google Drive கண்டறியும். ஆதரிக்கப்படும் மொழிகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்
  • எழுத்து வடிவம் மற்றும் எழுத்து அமைப்பு: Arial, Times New Roman போன்ற பொதுவான எழுத்து வடிவங்களைப் பயன்படுத்தவும்.
  • படத் தரம்: சீரான ஒளியமைப்பும் தெளிவான ஒளி மாறுபாடும் உடைய துல்லியமான படங்களைப் பயன்படுத்தவும்.

வழிமுறை 2: ஃபைலின் வடிவமைப்பை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Driveவுக்குச் செல்லவும்.
  2. ஒரு ஃபைலை வலது கிளிக் செய்யவும்.
  3. இதன்மூலம் திற அதன் பிறகு Google Docs என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பட ஃபைலின் வடிவமைப்பு மாற்றப்படும். ஆனால் ஃபைலில் இருந்த ஃபார்மேட் அப்படியே இல்லாமல் போகலாம்:
    • தடிமன், சாய்வு, எழுத்து வடிவ அளவு, எழுத்து வடிவின் வகை, வரி முறிப்புகள் ஆகியவை அப்படியே இருக்க வாய்ப்புள்ளது.
    • பட்டியல்கள், அட்டவணைகள், நெடுவரிசைகள், அடிக்குறிப்புகள், முடிவுக் குறிப்புகள் ஆகியவை அப்படியே இருக்க வாய்ப்பில்லை.
ஆதரிக்கப்படும் மொழிகள்
  • அச்சினீஸ்
  • அச்சோலி
  • அடாங்ம்
  • ஆஃப்ரிக்கான்ஸ்
  • அகான்
  • அல்பேனியன்
  • அல்கான்கியன்
  • அம்ஹரிக்
  • பண்டைய கிரேக்கம்
  • அரபிக் (நவீன காலம்)
  • அராகேனியன்/மபுசே
  • ஆர்மீனியன்
  • அசாமீஸ்
  • அஸ்தூரியன்
  • அதாபாஸ்கன்
  • ஐமாரா
  • அஜர்பைஜானி
  • அஜர்பைஜானி (சிரிலிக்; பழைய வரித்தோற்றம்)
  • பாலினீஸ்
  • பம்பாரா
  • பாந்து
  • பஷ்கிர்
  • பாஸ்க்யூ
  • பேடக்
  • பெலரூசியன்
  • பெம்பா
  • வங்காளம்
  • பிகோல்
  • பிஸ்லாமா
  • போஸ்னியன்
  • ப்ரேடன்
  • பல்கேரியன்
  • பர்மீஸ்
  • கேட்டலன்
  • செபுவானோ
  • செசென்
  • செரோக்கீ
  • சைனீஸ் (மாண்டரின்; ஹாங்காங்)
  • சைனீஸ் (எளிதாக்கப்பட்டது; மாண்டரின்)
  • சைனீஸ் (மரபுவழி; மாண்டரின்)
  • சோக்டா
  • சுவாஷ்
  • க்ரீ
  • கிரீக்
  • க்ரைமியன் டாடர்
  • குரோஷியன்
  • செக்
  • டகோடா
  • டேனிஷ்
  • திவேஹி
  • துவாலா
  • டச்சு
  • டிஸோங்ஹா
  • ஈஃபிக்
  • ஆங்கிலம் (அமெரிக்கன்)
  • ஆங்கிலம் (பிரிட்டிஷ்)
  • எஸ்பெரன்டோ
  • எஸ்தோனியன்
  • ஈவ்
  • ஃபாரோயீஸ்
  • ஃபிஜியன்
  • ஃபிலிப்பினோ
  • ஃபின்னிஷ்
  • ஃபோன்
  • ஃபிரெஞ்சு (கனடியன்)
  • ஃபிரெஞ்சு (ஐரோப்பியன்)
  • ஃபுலா
  • கா
  • காலிசியன்
  • கான்டா
  • கயோ
  • ஜார்ஜியன்
  • ஜெர்மன்
  • கில்பர்டீஸ்
  • கோதிக்
  • கிரேக்கம்
  • குவாரனி
  • குஜராத்தி
  • ஹைத்தியன் க்ரியோல்
  • ஹௌஸா
  • ஹவாயன்
  • ஹீப்ரு
  • ஹெரேரோ
  • ஹிலிகேய்னன்
    இந்தி
  • ஹங்கேரியன்
  • இபான்
  • ஐஸ்லாண்டிக்
  • இக்போ
  • இலக்கானோ
  • இந்தோனேஷியன்
  • ஐரிஷ்
  • இத்தாலியன்
  • ஜாப்பனீஸ்
  • ஜாவனீஸ்
  • கபாய்ல்
  • காசின்
  • கலாலிசூட்
  • கம்பா
  • கன்னடம்
  • கனூரி
  • கர-கல்பக்
  • கஸக்
  • காசி
  • கெமர்
  • கிகுயு
  • கின்யர்வண்டா
  • கிர்கிஸ்
  • கோமி
  • காங்கோ
  • கொரியன்
  • கோஸ்ரேயன்
  • குவான்யாமா
  • லாவோ
  • லத்தீன்
  • லத்வியன்
  • லிங்காலா
  • லிதுவேனியன்
  • லோ ஜெர்மன்
  • லோஸி
  • லுபா-கடாங்கா
  • லுவோ
  • மாஸிடோனியன்
  • மடுரீஸ்
  • மலகசி
  • மலாய்
  • மலையாளம்
  • மால்டீஸ்
  • மன்டிங்கோ
  • மேங்க்ஸ்
  • மயோரி
  • மராத்தி
  • மார்ஷெல்லிஷ்
  • மெண்டே
  • இடைக்கால ஆங்கிலம்
  • இடைக்கால உயர் ஜெர்மன்
  • மின்னாங்கபாவ்
  • மௌஹாக்
  • மாங்கோ
  • மங்கோலியன்
  • நாவோட்டல்
  • நவாஜோ
  • டாங்கா
  • நேபாளி
  • நியூவான்
  • வடக்கு தெபெல்
  • வட சோதோ
  • நார்வேஜியன் (பொக்மால்)
  • நயன்ஜா
  • நியான்கோலே
  • நயாஸா டாங்கா
  • என்ஜிமா
  • ஆக்சைடன்
  • ஓஜிப்வா
  • பழைய ஆங்கிலம்
  • பழைய ஃபிரெஞ்சு
  • பழைய உயர் ஜெர்மன்
  • ஓல்டு நோர்ஸ்
  • பழைய ப்ரோவென்சால்
  • ஒரியா
  • ஆசெட்டிக்
  • பாம்பாங்கா
  • பங்கஸினான்
  • பாபியாமெண்டோ
  • பாஷ்டோ
  • பெர்சியன்
  • போலிஷ்
  • போர்ச்சுகீஸ் (பிரேசிலியன்)
  • போர்ச்சுகீஸ் (ஐரோப்பியன்)
  • பஞ்சாபி (குர்முகி)
  • கெச்சுவா
  • ரோமானியன்
  • ரோமான்ஷ்
  • ரோமானி
  • ருண்டி
  • ரஷ்யன்
  • ரஷ்யன் (பழைய வரித்தோற்றம்)
  • சக்ஹா
  • சாமோவான்
  • சாங்கோ
  • சமஸ்கிருதம்
  • ஸ்காட்ஸ்
  • ஸ்காட்டிஷ் காலிக்
  • செர்பியன் (சிரிலிக்)
  • செர்பியன் (லத்தீன்)
  • ஷோனா
  • சிங்களம்
  • ஸ்லோவாக்
  • ஸ்லோவேனியன்
  • சோங்ஹாய்
  • தெற்கு ஸோதோ
  • ஸ்பானிஷ் (ஐரோப்பியன்)
  • ஸ்பானிஷ் (லத்தீன் அமெரிக்கன்)
  • சுந்தனீஸ்
  • ஸ்வாஹிலி
  • ஸ்வதி
  • ஸ்வீடிஷ்
  • தாஹித்தியான்
  • தாஜிக்
  • தமிழ்
  • டாடர்
  • தெலுங்கு
  • டிம்னே
  • தாய்
  • திபெத்தியன்
  • டிக்ரின்யா
  • டோங்கன்
  • சோங்கா
  • ஸ்வானா
  • டர்கிஷ்
  • டர்க்மென்
  • அத்மர்ட் உக்ரைனியன்
  • உருது
  • உஸ்பெக்
  • உஸ்பெக் (சிரிலிக்; பழைய வரித்தோற்றம்)
  • வெண்டா
  • வியட்னாமீஸ்
  • வாடிக்
  • வெல்ஷ்
  • மேற்கு ஃப்ரிஷன்
  • வோலாஃப்
  • கோசா
  • இத்திஷ்
  • யோருபா
  • ஷாபோடெக்
  • ஜூலூ
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1987774184367763458
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false