உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் வேண்டுமா?
இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!
Google Drive மூலம் பட ஃபைல்களை வார்த்தைகளாக மாற்றலாம்.
வழிமுறை 1: ஃபைலைத் தயார் செய்தல்
சிறந்த முடிவுகளைப் பெற பின்வரும் உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தவும்:
- வடிவமைப்பு: PDFஃபைல்கள் (பல பக்கங்கள் கொண்ட ஆவணங்கள்) அல்லது பட ஃபைல்களின் (.jpeg, .png மற்றும் .gif) வடிவமைப்பை மாற்றலாம்
- ஃபைலின் அளவு: ஃபைலின் அளவு 2 மெ.பை. அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- தெளிவுத்திறன்: வார்த்தைகள் குறைந்தபட்சம் 10 பிக்சல்கள் உயரம் இருக்க வேண்டும்.
- திசையமைப்பு: ஆவணங்கள் வலதுபக்கம் மேல்நோக்கி இருக்க வேண்டும். உங்கள் படம் தவறான திசையில் இருப்பின் Google Driveவில் அதைப் பதிவேற்றுவதற்கு முன்னர் சுழற்றிச் சரிசெய்யவும்.
- மொழிகள்: ஆவணத்தின் மொழியை Google Drive கண்டறியும். ஆதரிக்கப்படும் மொழிகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்
- எழுத்து வடிவம் மற்றும் எழுத்து அமைப்பு: Arial, Times New Roman போன்ற பொதுவான எழுத்து வடிவங்களைப் பயன்படுத்தவும்.
- படத் தரம்: சீரான ஒளியமைப்பும் தெளிவான ஒளி மாறுபாடும் உடைய துல்லியமான படங்களைப் பயன்படுத்தவும்.
வழிமுறை 2: ஃபைலின் வடிவமைப்பை மாற்றுதல்
- கம்ப்யூட்டரில் Google Driveவுக்குச் செல்லவும்.
- ஒரு ஃபைலை வலது கிளிக் செய்யவும்.
- இதன்மூலம் திற Google Docs என்பதைக் கிளிக் செய்யவும்.
- பட ஃபைலின் வடிவமைப்பு மாற்றப்படும். ஆனால் ஃபைலில் இருந்த ஃபார்மேட் அப்படியே இல்லாமல் போகலாம்:
- தடிமன், சாய்வு, எழுத்து வடிவ அளவு, எழுத்து வடிவின் வகை, வரி முறிப்புகள் ஆகியவை அப்படியே இருக்க வாய்ப்புள்ளது.
- பட்டியல்கள், அட்டவணைகள், நெடுவரிசைகள், அடிக்குறிப்புகள், முடிவுக் குறிப்புகள் ஆகியவை அப்படியே இருக்க வாய்ப்பில்லை.
- அச்சினீஸ்
- அச்சோலி
- அடாங்ம்
- ஆஃப்ரிக்கான்ஸ்
- அகான்
- அல்பேனியன்
- அல்கான்கியன்
- அம்ஹரிக்
- பண்டைய கிரேக்கம்
- அரபிக் (நவீன காலம்)
- அராகேனியன்/மபுசே
- ஆர்மீனியன்
- அசாமீஸ்
- அஸ்தூரியன்
- அதாபாஸ்கன்
- ஐமாரா
- அஜர்பைஜானி
- அஜர்பைஜானி (சிரிலிக்; பழைய வரித்தோற்றம்)
- பாலினீஸ்
- பம்பாரா
- பாந்து
- பஷ்கிர்
- பாஸ்க்யூ
- பேடக்
- பெலரூசியன்
- பெம்பா
- வங்காளம்
- பிகோல்
- பிஸ்லாமா
- போஸ்னியன்
- ப்ரேடன்
- பல்கேரியன்
- பர்மீஸ்
- கேட்டலன்
- செபுவானோ
- செசென்
- செரோக்கீ
- சைனீஸ் (மாண்டரின்; ஹாங்காங்)
- சைனீஸ் (எளிதாக்கப்பட்டது; மாண்டரின்)
- சைனீஸ் (மரபுவழி; மாண்டரின்)
- சோக்டா
- சுவாஷ்
- க்ரீ
- கிரீக்
- க்ரைமியன் டாடர்
- குரோஷியன்
- செக்
- டகோடா
- டேனிஷ்
- திவேஹி
- துவாலா
- டச்சு
- டிஸோங்ஹா
- ஈஃபிக்
- ஆங்கிலம் (அமெரிக்கன்)
- ஆங்கிலம் (பிரிட்டிஷ்)
- எஸ்பெரன்டோ
- எஸ்தோனியன்
- ஈவ்
- ஃபாரோயீஸ்
- ஃபிஜியன்
- ஃபிலிப்பினோ
- ஃபின்னிஷ்
- ஃபோன்
- ஃபிரெஞ்சு (கனடியன்)
- ஃபிரெஞ்சு (ஐரோப்பியன்)
- ஃபுலா
- கா
- காலிசியன்
- கான்டா
- கயோ
- ஜார்ஜியன்
- ஜெர்மன்
- கில்பர்டீஸ்
- கோதிக்
- கிரேக்கம்
- குவாரனி
- குஜராத்தி
- ஹைத்தியன் க்ரியோல்
- ஹௌஸா
- ஹவாயன்
- ஹீப்ரு
- ஹெரேரோ
- ஹிலிகேய்னன்
இந்தி - ஹங்கேரியன்
- இபான்
- ஐஸ்லாண்டிக்
- இக்போ
- இலக்கானோ
- இந்தோனேஷியன்
- ஐரிஷ்
- இத்தாலியன்
- ஜாப்பனீஸ்
- ஜாவனீஸ்
- கபாய்ல்
- காசின்
- கலாலிசூட்
- கம்பா
- கன்னடம்
- கனூரி
- கர-கல்பக்
- கஸக்
- காசி
- கெமர்
- கிகுயு
- கின்யர்வண்டா
- கிர்கிஸ்
- கோமி
- காங்கோ
- கொரியன்
- கோஸ்ரேயன்
- குவான்யாமா
- லாவோ
- லத்தீன்
- லத்வியன்
- லிங்காலா
- லிதுவேனியன்
- லோ ஜெர்மன்
- லோஸி
- லுபா-கடாங்கா
- லுவோ
- மாஸிடோனியன்
- மடுரீஸ்
- மலகசி
- மலாய்
- மலையாளம்
- மால்டீஸ்
- மன்டிங்கோ
- மேங்க்ஸ்
- மயோரி
- மராத்தி
- மார்ஷெல்லிஷ்
- மெண்டே
- இடைக்கால ஆங்கிலம்
- இடைக்கால உயர் ஜெர்மன்
- மின்னாங்கபாவ்
- மௌஹாக்
- மாங்கோ
- மங்கோலியன்
- நாவோட்டல்
- நவாஜோ
- டாங்கா
- நேபாளி
- நியூவான்
- வடக்கு தெபெல்
- வட சோதோ
- நார்வேஜியன் (பொக்மால்)
- நயன்ஜா
- நியான்கோலே
- நயாஸா டாங்கா
- என்ஜிமா
- ஆக்சைடன்
- ஓஜிப்வா
- பழைய ஆங்கிலம்
- பழைய ஃபிரெஞ்சு
- பழைய உயர் ஜெர்மன்
- ஓல்டு நோர்ஸ்
- பழைய ப்ரோவென்சால்
- ஒரியா
- ஆசெட்டிக்
- பாம்பாங்கா
- பங்கஸினான்
- பாபியாமெண்டோ
- பாஷ்டோ
- பெர்சியன்
- போலிஷ்
- போர்ச்சுகீஸ் (பிரேசிலியன்)
- போர்ச்சுகீஸ் (ஐரோப்பியன்)
- பஞ்சாபி (குர்முகி)
- கெச்சுவா
- ரோமானியன்
- ரோமான்ஷ்
- ரோமானி
- ருண்டி
- ரஷ்யன்
- ரஷ்யன் (பழைய வரித்தோற்றம்)
- சக்ஹா
- சாமோவான்
- சாங்கோ
- சமஸ்கிருதம்
- ஸ்காட்ஸ்
- ஸ்காட்டிஷ் காலிக்
- செர்பியன் (சிரிலிக்)
- செர்பியன் (லத்தீன்)
- ஷோனா
- சிங்களம்
- ஸ்லோவாக்
- ஸ்லோவேனியன்
- சோங்ஹாய்
- தெற்கு ஸோதோ
- ஸ்பானிஷ் (ஐரோப்பியன்)
- ஸ்பானிஷ் (லத்தீன் அமெரிக்கன்)
- சுந்தனீஸ்
- ஸ்வாஹிலி
- ஸ்வதி
- ஸ்வீடிஷ்
- தாஹித்தியான்
- தாஜிக்
- தமிழ்
- டாடர்
- தெலுங்கு
- டிம்னே
- தாய்
- திபெத்தியன்
- டிக்ரின்யா
- டோங்கன்
- சோங்கா
- ஸ்வானா
- டர்கிஷ்
- டர்க்மென்
- அத்மர்ட் உக்ரைனியன்
- உருது
- உஸ்பெக்
- உஸ்பெக் (சிரிலிக்; பழைய வரித்தோற்றம்)
- வெண்டா
- வியட்னாமீஸ்
- வாடிக்
- வெல்ஷ்
- மேற்கு ஃப்ரிஷன்
- வோலாஃப்
- கோசா
- இத்திஷ்
- யோருபா
- ஷாபோடெக்
- ஜூலூ